636-Mella-veesum-vasanthangal

$7

சித்தார்த் புகழ் பெற்ற கட்டடக் கலைஞன். பழைய கட்டடங்களைக் கூட அற்புதமாக மாற்றி வடிவமைக்கும் இந்தக் கலை வல்லுநனைத் தேடி வேலை கேட்டு வருகிறாள் பூமா. வேலையும் கிடைக்கிறது; காதலும் கிடைக்கிறது. வேலை நிமித்தம் சித்தார்த் வெளிநாடு செல்ல, அந்த இடைப்பட்ட காலத்தில் பாமா உள்ளே நுழைய, அலுவலகத்தில் பல குளறுபடிகள். ஊர் திரும்பிய சித்தார்த் திகைக்கிறான். சதுரங்கமாடும் இக்கதையில் சுவாரசியமான பல முடிவுகள் இறுதியில் காத்திருக்கின்றன.

Quantity

SKU: aa916ed41c11.

Product Description

Siddarth is a famous architect. He has designed many buildings which has won him a lot of acclaim.One day a girl named Bhooma approaches him seeking a job. She gets both the job and his love. When Siddarth is in abroad on a business trip, a girl named Bhama enters the office which creates a lot of confusion. Bhooma resigns. Siddarth returns. Did Siddarth succeed in his love? What happened to Bhooma? Answers in the novel. (சித்தார்த் புகழ் பெற்ற கட்டடக் கலைஞன். பழைய கட்டடங்களைக் கூட அற்புதமாக மாற்றி வடிவமைக்கும் இந்தக் கலை வல்லுநனைத் தேடி வேலை கேட்டு வருகிறாள் பூமா. வேலையும் கிடைக்கிறது; காதலும் கிடைக்கிறது. வேலை நிமித்தம் சித்தார்த் வெளிநாடு செல்ல, அந்த இடைப்பட்ட காலத்தில் பாமா உள்ளே நுழைய, அலுவலகத்தில் பல குளறுபடிகள். ஊர் திரும்பிய சித்தார்த் திகைக்கிறான். சதுரங்கமாடும் இக்கதையில் சுவாரசியமான பல முடிவுகள் இறுதியில் காத்திருக்கின்றன.)

Additional Information

ebookauthor

விமலா ரமணி