506-Meluguvarthigal

$8

பொறாமை குணம் நிரம்பியவர்களை அக்குணமே எரித்துவிடும் எனும் கருத்தினை அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் “மெழுகுவர்த்திகள்” குறுநாவலில் சொல்கிறார் ஆசிரியர். “கீழே விழாத நிழல்” எனும் குறுநாவல், கோபம், பழி தீர்க்கும் எண்ணம் காரணமாக சட்டத்தை நாமே கையில் எடுத்துக்கொள்ளக்கூடாது என்ற கருத்தினை ஆழமாக விதைக்கிறது. என்னதான் ஒரு மனிதன் நன்கு படித்திருந்தாலும் சுயநலம் தலைதூக்க ஆரம்பித்தால் அதற்காக அவன் எது வேண்டுமானாலும் செய்வான் என்பதை “உள்ளம் கொள்ளை போகுதே” குறுநாவல் விவரிக்கிறது.

Quantity

SKU: 12eecd8ba0c3.

Product Description

Author of the short novel “Mezhuguvarthigal” bring out beautifully the fact that jealousy brings destruction and in a manner which can be accepted by all. Second short novel “Keeze vizhatha nizhal” deeply ingrains in the readers the truth that due to anger and vengeance, one should not take law into his hands. Short novel “Ullam kollai poguthe” explains that whatever be ones educational attainments, if selfishness raises its head in him, he will go to any extent to achieve his desires. (பொறாமை குணம் நிரம்பியவர்களை அக்குணமே எரித்துவிடும் எனும் கருத்தினை அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் “மெழுகுவர்த்திகள்” குறுநாவலில் சொல்கிறார் ஆசிரியர். “கீழே விழாத நிழல்” எனும் குறுநாவல், கோபம், பழி தீர்க்கும் எண்ணம் காரணமாக சட்டத்தை நாமே கையில் எடுத்துக்கொள்ளக்கூடாது என்ற கருத்தினை ஆழமாக விதைக்கிறது. என்னதான் ஒரு மனிதன் நன்கு படித்திருந்தாலும் சுயநலம் தலைதூக்க ஆரம்பித்தால் அதற்காக அவன் எது வேண்டுமானாலும் செய்வான் என்பதை “உள்ளம் கொள்ளை போகுதே” குறுநாவல் விவரிக்கிறது.)

Additional Information

ebookauthor

ராஜேஷ்குமார்