324_Megam-thedum-vanam

$6

மயூரி வரதனைத் தேடி உதவி கேட்டு வருகிறாள். கல்லூரி மாணவனான வரதன் இசை, நாடகம் போன்ற கலைகளில் திறமை மிக்கவன். அவனின் உதவியால் இவள் நிகழ்ச்சிக்கு முதல் பரிசு கிடைக்கிறது. நன்றி சொல்ல வந்தவள் வரதனைக் காணாமல் திகைக்கிறாள். கடன் தொல்லையால் வரதன் இடம் மாற, அதன் பின் ஒரு திருமண நிகழ்ச்சியில் பாட வந்த வரதன் மயூரியை மணப்பெண்ணாக சந்திக்கிறான். மயூரியின் மீதான தன் காதலை வரதன் சொல்லாமல் மறைக்கிறான். மயூரியின் கணவர் மேகநாதன் வரதனுக்குத் தன் நிறுவனத்தில் வேலை போட்டுத் தருகிறார். ஒருநாள் மயூரி இவன் இருப்பிடம் தேடி வந்து சில அதிர்ச்சியான செய்திகளைச் சொல்லுகிறாள். வரதனைக் காண மேகநாதனே அவன் வீட்டிற்கு வருகிறார். அவர் சொன்னது மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. வரதன் சிறை செல்ல நேரிடுகிறது. மயூரியைக் காணவில்லை. மேகநாதனுக்கு என்னாயிற்று? அடுத்தடுத்து நேரும் திருப்பங்கள் நாவலை வெகு சுவாரசியமாய் கொண்டு செல்கின்றன.

Quantity

SKU: f263c44e809c.

Product Description

Mayuri is a college student who seeks help from Vardan who is an artist for a college drama competition. Mayuri wins the first prize in the competition but when she visits Vardan to thank her, she finds that he has disappeared somewhere due to the burden of his debts. Time passes by and Mayuri gets married to Meganathan, During their wedding reception Mayuri meets Vardan who is now an orchestra singer. She introduces Vardan to her husband who decides to help him and gets him a office staff job. One day Mayuri comes to Vardan’s place revelaing some shocking news about her husband. Thereafter Meganathan visits Vardan and discloses a frightening secret. Vardan gets arrested under the charges of Meganathan’s murder and Mayuri gets mentally disturbed. What really happened to Meganathan? Whats in Mayuri’s fate and will Vardan be able to come out of Jail? To know all the anwers read the twisting (மயூரி வரதனைத் தேடி உதவி கேட்டு வருகிறாள். கல்லூரி மாணவனான வரதன் இசை, நாடகம் போன்ற கலைகளில் திறமை மிக்கவன். அவனின் உதவியால் இவள் நிகழ்ச்சிக்கு முதல் பரிசு கிடைக்கிறது. நன்றி சொல்ல வந்தவள் வரதனைக் காணாமல் திகைக்கிறாள். கடன் தொல்லையால் வரதன் இடம் மாற, அதன் பின் ஒரு திருமண நிகழ்ச்சியில் பாட வந்த வரதன் மயூரியை மணப்பெண்ணாக சந்திக்கிறான். மயூரியின் மீதான தன் காதலை வரதன் சொல்லாமல் மறைக்கிறான். மயூரியின் கணவர் மேகநாதன் வரதனுக்குத் தன் நிறுவனத்தில் வேலை போட்டுத் தருகிறார். ஒருநாள் மயூரி இவன் இருப்பிடம் தேடி வந்து சில அதிர்ச்சியான செய்திகளைச் சொல்லுகிறாள். வரதனைக் காண மேகநாதனே அவன் வீட்டிற்கு வருகிறார். அவர் சொன்னது மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. வரதன் சிறை செல்ல நேரிடுகிறது. மயூரியைக் காணவில்லை. மேகநாதனுக்கு என்னாயிற்று? அடுத்தடுத்து நேரும் திருப்பங்கள் நாவலை வெகு சுவாரசியமாய் கொண்டு செல்கின்றன.)

Additional Information

ebookauthor

விமலா ரமணி