497-Mosakutti

$7

மதச்சண்டைகளுக்கு எதிராக.. நமது வாழ்வியலில் இன்றும் நிஜமாக இயங்கிக் கொண்டிருக்கிற மதம் தாண்டிய மனித உறவுகளின் அழகையும், உண்மையையும் தம் சிறுகதைகளில் முன்வைக்கிறார் ஆசிரியர். அடித்தட்டு மக்களின் வாழ்க்கை சீரழிவுகளையும் சிதைவுகளையும் திடுக்கிடும்படியான நிஜத்தன்மையையும், நம்பகத்தன்மையையும் இதில் இடம்பெற்றுள்ள சிறுகதைகள் வெளிப்படுத்துகின்றன. பாடுபடும் மக்களின் துன்பங்களையும் துயர வடுக்களையும் உணர்ச்சிப்பூர்வமாகப் பிரதிபலித்து அதிரவைக்கிற சிறுகதைகள், அவநம்பிக்கையைப் பரப்பாமல், வாழ்வின் விடியல் குறித்த நம்பிக்கையையும் ஊட்டுகின்றன.

Quantity

SKU: 0024bb6767ae.

Product Description

The author places on our hands in the form of short stories on the truth and beauty of the relationship beyond religion operating in the day to day life of the society against religious upheavals. It brings out the deterioration of living and in values and the awful truth in the lives of the lower strata of the society. Short stories reflect the sufferings of the toiling masses and the scars afflicting them very truthfully. At the same time the stories do not lead to depression and disgust but provides optimism and hopes for the better future. (மதச்சண்டைகளுக்கு எதிராக.. நமது வாழ்வியலில் இன்றும் நிஜமாக இயங்கிக் கொண்டிருக்கிற மதம் தாண்டிய மனித உறவுகளின் அழகையும், உண்மையையும் தம் சிறுகதைகளில் முன்வைக்கிறார் ஆசிரியர். அடித்தட்டு மக்களின் வாழ்க்கை சீரழிவுகளையும் சிதைவுகளையும் திடுக்கிடும்படியான நிஜத்தன்மையையும், நம்பகத்தன்மையையும் இதில் இடம்பெற்றுள்ள சிறுகதைகள் வெளிப்படுத்துகின்றன. பாடுபடும் மக்களின் துன்பங்களையும் துயர வடுக்களையும் உணர்ச்சிப்பூர்வமாகப் பிரதிபலித்து அதிரவைக்கிற சிறுகதைகள், அவநம்பிக்கையைப் பரப்பாமல், வாழ்வின் விடியல் குறித்த நம்பிக்கையையும் ஊட்டுகின்றன.)

Additional Information

ebookauthor

ரோஜாகுமார்