216_monalisa-azhugai2

$7

செய்யாத குற்றத்திற்காக சிறையில் இருக்கும் அகஸ்டியன் உடல்நலமில்லாத தன்னுடைய அம்மாவைப் பார்க்க சிறையிலிருந்து சிறை காவலர்கள் உதவியுடன் தப்பிக்க முயலும்போது என்கவுண்டரில் கொல்லப்படுகிறான். நடந்த நிகழ்ச்சியின் பின்புலம் என்ன, உண்மையில் நடந்தது என்ன என்பதை மோனாலிசா அழுகை விவரிக்கிறது. நிரபராதியான தனக்கு உதவிடுமாறு ‘தேர்ட் ஐ டிடக்டிவ்’ ஏஜென்சியின் நரேன், கவிதாவை அணுகுகிறான் ப்ரீத்தி எக்விப்மெண்ட்ஸில் பணிபுரிந்த சத்யவந்தன். உண்மையைக் கண்டறிய களத்தில் இறங்கும் நரேன் மற்றும் கவிதா உண்மையைக் கண்டுபிடித்தார்களா என்பதை ‘கண்ணுக்குள் ஒரு முள்’ குறுநாவல் தெரிவிக்கிறது.

Quantity

SKU: b2fd5a011069.

Product Description

Augustine is serving a jail sentence for a crime he did not commit. Though he manages to escape from the prison, he is shot dead in an encounter. The first story, whose title translates to “The cry of Monalisa” digs deep into the background of Augustine in search of the truth. The second novel, which translates to “A thorn in the eye”, deals with a criminal investigation performed by the Third Eye Detective Agency’s Naren and Kavitha. As they embark upon this thrilling journey, they delve into the life of Sathyavandhan, an employee of Preethi Equipments, who has been wrongly accused of crime and been punished by the judiciary. Does justice prevail in the end? Do Naren and Kavitha succeed in their mission? Is Sathyavandhan acquitted? Read on to find out. (செய்யாத குற்றத்திற்காக சிறையில் இருக்கும் அகஸ்டியன் உடல்நலமில்லாத தன்னுடைய அம்மாவைப் பார்க்க சிறையிலிருந்து சிறை காவலர்கள் உதவியுடன் தப்பிக்க முயலும்போது என்கவுண்டரில் கொல்லப்படுகிறான். நடந்த நிகழ்ச்சியின் பின்புலம் என்ன, உண்மையில் நடந்தது என்ன என்பதை மோனாலிசா அழுகை விவரிக்கிறது. நிரபராதியான தனக்கு உதவிடுமாறு ‘தேர்ட் ஐ டிடக்டிவ்’ ஏஜென்சியின் நரேன், கவிதாவை அணுகுகிறான் ப்ரீத்தி எக்விப்மெண்ட்ஸில் பணிபுரிந்த சத்யவந்தன். உண்மையைக் கண்டறிய களத்தில் இறங்கும் நரேன் மற்றும் கவிதா உண்மையைக் கண்டுபிடித்தார்களா என்பதை ‘கண்ணுக்குள் ஒரு முள்’ குறுநாவல் தெரிவிக்கிறது.)

Additional Information

ebookauthor

ராஜேஷ்குமார்