429-Mouna-Puyal

$9

அரசியலை மையமாக வைத்து எழுதப்பட்ட புதினம் இது. உண்மைச் சம்பவங்கள் சார்ந்த கற்பனைப் படைப்பாக மலர்ந்திருக்கிறது. இந்திரா காந்தியின் சரித்திர வாழ்க்கைக்கு அவரது ரத்தத்தாலேயே முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதும், அதைத் தொடர்ந்து நடந்த கொடிய செயல்களையும் உருக்கமாக விவரிக்கிறது. வாசிக்கும்போது எவ்விடத்திலும் அலுப்புத் தட்டவில்லை என்பது கவனிக்கப்படவேண்டிய விஷயம். கதை நடக்கும் இந்தியாவின் வடக்குப் பகுதிகளில் நாமும் உலவுவது போன்ற தோற்றம் ஏற்படுவது ஆசிரியரின் எழுத்து வன்மையால் உண்டான இயல்பே!

Quantity

SKU: d55c88dc3488.

Product Description

This novel has a political overtone based on real happenings. Indhira Gandhi’s meteoric rise, sudden end bathed in blood and the subsequent sad events are brought out in a touching manner. The language flow is absorbing. We also move along with the author in her journey and that indeed is a testimony to her artistry. (அரசியலை மையமாக வைத்து எழுதப்பட்ட புதினம் இது. உண்மைச் சம்பவங்கள் சார்ந்த கற்பனைப் படைப்பாக மலர்ந்திருக்கிறது. இந்திரா காந்தியின் சரித்திர வாழ்க்கைக்கு அவரது ரத்தத்தாலேயே முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதும், அதைத் தொடர்ந்து நடந்த கொடிய செயல்களையும் உருக்கமாக விவரிக்கிறது. வாசிக்கும்போது எவ்விடத்திலும் அலுப்புத் தட்டவில்லை என்பது கவனிக்கப்படவேண்டிய விஷயம். கதை நடக்கும் இந்தியாவின் வடக்குப் பகுதிகளில் நாமும் உலவுவது போன்ற தோற்றம் ஏற்படுவது ஆசிரியரின் எழுத்து வன்மையால் உண்டான இயல்பே!)

Additional Information

ebookauthor

வாஸந்தி