39_mounamai_un_munne

$5

பொதுவாக ஒரு மென்மையான தொனியில், வலிக்காத வார்த்தைகளில், பொங்கிவரும் உணர்வலைகள் பதிவாகியுள்ளன. காதலின் வலியை, மகிழ்வை, பிரிவின் ஆற்றவியலா நெகிழ்வை சந்திப்பின் விளைவை என கவிதைகள் வாசிக்கையில் புது உணர்வினை கைபிடித்து அழைத்துச் சென்று காட்டுகின்றன. இந்நூலில் உள்ள கவிதைகளை வாசிக்கையில் நாமும் மெளனமாகி விடுகிறோம். மெளனம் சிறந்த மொழி என்பார்கள். அதைப் பல இடங்களில் நிரூபிக்கின்றன இக்கவிதைகள். மெளனம் சொல்லாத சேதியையா மொழி சொல்லிவிடப் போகிறது? என்னும் கவிதை இதன் ஆழத்தை வெளிப்படுத்துகிறது. மனதில் ஊறும் அன்பினால் ஏற்படும் கலக்கங்களை ஆரவாரமில்லாமல் வெளிப்படுத்தி மனதில் நிலைத்துவிடுகின்றன இக்கவிதைகள் நம் சந்திப்பைத் தொடரை இயலுவதேயில்லை நீ ஒளிரும் சூரியக்கதிராய் நான் இரவின் பனித்துளியாய் அன்பிலும் பிரிவிலும் இயற்கையை இணைத்துத் தரும் இந்த ஒரு கவிதை – ஒரு சோற்றுப் பதம். இது போன்ற மெளனக் கவிதைகளை, உண்மையின் பதிவாக அன்பின் பதிவாக 84 கவிதைகளில் தாங்கி வருகிறது மெளனமாய் உன் முன்னே!

Quantity

SKU: 290f8d9f643d.

Product Description

Moving smoothly, filled with the joys of love, the meetings, and the pain of separation, these poems are so filled with emotion, that we come into a state of silence. ‘Mounamay un munne ‘ is a collection of 84 songs of silence. These love poems, bring us into the company of lovers, nature, and deep evocative emotions. These Songs of Silence are totally absorbing and well worth the experience. (பொதுவாக ஒரு மென்மையான தொனியில், வலிக்காத வார்த்தைகளில், பொங்கிவரும் உணர்வலைகள் பதிவாகியுள்ளன. காதலின் வலியை, மகிழ்வை, பிரிவின் ஆற்றவியலா நெகிழ்வை சந்திப்பின் விளைவை என கவிதைகள் வாசிக்கையில் புது உணர்வினை கைபிடித்து அழைத்துச் சென்று காட்டுகின்றன. இந்நூலில் உள்ள கவிதைகளை வாசிக்கையில் நாமும் மெளனமாகி விடுகிறோம். மெளனம் சிறந்த மொழி என்பார்கள். அதைப் பல இடங்களில் நிரூபிக்கின்றன இக்கவிதைகள். மெளனம் சொல்லாத சேதியையா மொழி சொல்லிவிடப் போகிறது? என்னும் கவிதை இதன் ஆழத்தை வெளிப்படுத்துகிறது. மனதில் ஊறும் அன்பினால் ஏற்படும் கலக்கங்களை ஆரவாரமில்லாமல் வெளிப்படுத்தி மனதில் நிலைத்துவிடுகின்றன இக்கவிதைகள் நம் சந்திப்பைத் தொடரை இயலுவதேயில்லை நீ ஒளிரும் சூரியக்கதிராய் நான் இரவின் பனித்துளியாய் அன்பிலும் பிரிவிலும் இயற்கையை இணைத்துத் தரும் இந்த ஒரு கவிதை – ஒரு சோற்றுப் பதம். இது போன்ற மெளனக் கவிதைகளை, உண்மையின் பதிவாக அன்பின் பதிவாக 84 கவிதைகளில் தாங்கி வருகிறது மெளனமாய் உன் முன்னே!)

Additional Information

ebookauthor

மதுமிதா