431-Yugangal-Marumpothu

$8

‘யுகங்கள் மாறும்போது’ மற்றும் ‘மூடும் மேகங்கள்’ என்ற இரு சிறுநாவல்களைக் கொண்ட உணர்ச்சிப் பிரவாகமான தொகுதி இது. இன்றைய புதிய சமுதாயப் பின்னணியிலே எழுகின்ற இளம் பருவத்தினரின் துடிப்பையும், எண்ணங்கள், ஆசைகள், முடிவுகளையும் கதாபாத்திரங்கள் பிரதிபலிக்கின்றன. நாம் நேருக்குநேர் சந்திக்கும் பலரோடு இக்கதாபாத்திரங்களை இணைத்துப் பார்த்துச் சிந்திக்கவும் இந்நாவல்கள் தூண்டுகின்றன.

Quantity

SKU: 4f84ca49cde4.

Product Description

This is a collection of two novels-“Yugangal Maarumpothu” and “Moodum Megangal”. Indeed they are heart throbbing. They reflect the feelings and thoughts, ambitions and solutions they found of the present day youth. The characters appear to be real. The readers get a feeling that they (the characters) are known and familiar to us. (‘யுகங்கள் மாறும்போது’ மற்றும் ‘மூடும் மேகங்கள்’ என்ற இரு சிறுநாவல்களைக் கொண்ட உணர்ச்சிப் பிரவாகமான தொகுதி இது. இன்றைய புதிய சமுதாயப் பின்னணியிலே எழுகின்ற இளம் பருவத்தினரின் துடிப்பையும், எண்ணங்கள், ஆசைகள், முடிவுகளையும் கதாபாத்திரங்கள் பிரதிபலிக்கின்றன. நாம் நேருக்குநேர் சந்திக்கும் பலரோடு இக்கதாபாத்திரங்களை இணைத்துப் பார்த்துச் சிந்திக்கவும் இந்நாவல்கள் தூண்டுகின்றன.)

Additional Information

ebookauthor

வாஸந்தி