432-Yugasandhi

$10

மனிதநேயப் பொறிகளைச் சுடர்விடும் புதினம் இந்தப் படைப்பு. கிபி இரண்டாயிரத்தினை இரண்டு யுகங்களின் சந்திப்பாகக் கொள்ளும்படியான ஒரு முக்கியத்துவம் இந்தப் புதினத்தின் உயிரோட்டமான முடிவாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அழிவுக்கும் தொடக்கத்துக்கும் இடைப்பட்ட ஆக்கத்துக்கான சிந்தனையாக இதனைக் குறிப்பிடலாம். இந்தப் படைப்பில் எல்லாக் கூறுகளும் உயிர்த்து இயங்குகின்றன. இந்த யுகசந்தியில், பெண்ணே மனிதத்தினை விளக்கும் மாண்பினளாக வெளிப்படுகிறாள்.

Quantity

SKU: bd9320e85da2.

Product Description

Here is a lovely portrayal of human relationship! Meeting of two centuries -2000 AD.! End and the beginning of life at this juncture is well depicted with creative thinking. It is nice that a woman is taken as the representative of human values. (மனிதநேயப் பொறிகளைச் சுடர்விடும் புதினம் இந்தப் படைப்பு. கிபி இரண்டாயிரத்தினை இரண்டு யுகங்களின் சந்திப்பாகக் கொள்ளும்படியான ஒரு முக்கியத்துவம் இந்தப் புதினத்தின் உயிரோட்டமான முடிவாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அழிவுக்கும் தொடக்கத்துக்கும் இடைப்பட்ட ஆக்கத்துக்கான சிந்தனையாக இதனைக் குறிப்பிடலாம். இந்தப் படைப்பில் எல்லாக் கூறுகளும் உயிர்த்து இயங்குகின்றன. இந்த யுகசந்தியில், பெண்ணே மனிதத்தினை விளக்கும் மாண்பினளாக வெளிப்படுகிறாள்.)

Additional Information

ebookauthor

வாஸந்தி