667-ramaniyagiya-naan

$6

ரமணியின் வாழ்க்கையில் அவனது எம்.டியும் அவரது மகள் ரம்யாவும் நுழைகிறார்கள். ரம்யாவிற்கு மனநலத்தில் கோளாறு இருக்கிறது. அலுவலகத்தில் சில பொருட்கள் காணாமல் போகின்றன. எம்.டியோ ரமணியிடம் கெஞ்சுகிறார். உண்மையில் அங்கே என்ன பிரச்சினை நிகழ்ந்து கொண்டிருக்கிறது, இறுதியில் என்னவாகிறது என்பதைப் படு சுவாரஸியமாக சித்தரித்திருக்கிறார் ஆசிரியர்.

Quantity

SKU: 980222eefed6.

Product Description

Into Ramani’s peaceful life, enter his Managing Director and his daughter Ramya. The director pleads with Ramani… Ramya is undergoing an emotional strain, meanwhile some assets in the office seem to just vanish. Is there a link between the two? Does the novel have a happy end? Read and enjoy the journey of Ramani. (ரமணியின் வாழ்க்கையில் அவனது எம்.டியும் அவரது மகள் ரம்யாவும் நுழைகிறார்கள். ரம்யாவிற்கு மனநலத்தில் கோளாறு இருக்கிறது. அலுவலகத்தில் சில பொருட்கள் காணாமல் போகின்றன. எம்.டியோ ரமணியிடம் கெஞ்சுகிறார். உண்மையில் அங்கே என்ன பிரச்சினை நிகழ்ந்து கொண்டிருக்கிறது, இறுதியில் என்னவாகிறது என்பதைப் படு சுவாரஸியமாக சித்தரித்திருக்கிறார் ஆசிரியர்.)

Additional Information

ebookauthor

வித்யா சுப்ரமணியம்