534-roja-mul-thurogam

$8

இத்தொகுதியில் இரு குறுநாவல்கள் இடம்பெற்றுள்ளன. உண்மையை ஏற்றுக்கொள்ளாதபோது அது சில நேரங்களில் இதயத்தை முள் போன்று கீறுவதுண்டு. மற்றவர்களிடமிருந்து உண்மையை மறைக்க முயலும்போது குற்றங்கள் நிகழ்வதை எடுத்துரைக்கிறது “ரோஜா முள் துரோகம்” குறுநாவல். மனிதனால் எதுவும் முடியும். ஏனென்றால் அவனுக்குள் இருக்கும் மூளை அநேக அற்புதங்களை நிகழ்த்த வல்லது. ஆனால் இன்றைய விஞ்ஞானத்துடன் போராட வல்லமை பெற்றதுதானா நம்முடைய மூளை என்ற கேள்வியை “ஹரிதா ஒரு ஆச்சர்யக்குறி!” குறுநாவலில் எழுப்புகிறார் ஆசிரியர்.

Quantity

SKU: cd8c9157d45e.

Product Description

This collection has two short novels. At times when we do not accept truth, it pricks our conscience as a thorn. When we hide the truth from others, certain mistakes/crimes do take place says, the novel “ROJA MUL DHROGAM”. Anything is possible for a man because the brain within has the capacity to do wonders. The author raises the question ‘whether our brain is strong enough to meet the challenges of the modern science?’ in the short novel “HARITHA ORU ACHARIYAK KURI”. (இத்தொகுதியில் இரு குறுநாவல்கள் இடம்பெற்றுள்ளன. உண்மையை ஏற்றுக்கொள்ளாதபோது அது சில நேரங்களில் இதயத்தை முள் போன்று கீறுவதுண்டு. மற்றவர்களிடமிருந்து உண்மையை மறைக்க முயலும்போது குற்றங்கள் நிகழ்வதை எடுத்துரைக்கிறது “ரோஜா முள் துரோகம்” குறுநாவல். மனிதனால் எதுவும் முடியும். ஏனென்றால் அவனுக்குள் இருக்கும் மூளை அநேக அற்புதங்களை நிகழ்த்த வல்லது. ஆனால் இன்றைய விஞ்ஞானத்துடன் போராட வல்லமை பெற்றதுதானா நம்முடைய மூளை என்ற கேள்வியை “ஹரிதா ஒரு ஆச்சர்யக்குறி!” குறுநாவலில் எழுப்புகிறார் ஆசிரியர்.)

Additional Information

ebookauthor

ராஜேஷ்குமார்