477-vaanathil-kolamittu

$8

இருக்கும் தரையை விட்டு இல்லாத வானத்தில் கோலம் போட நினைத்த ஒரு பெண்ணிற்கு ஏற்பட்ட கதியை விவரிக்கிறது ‘வானத்தில் கோலமிட்டு‘ குறுநாவல். தப்பு செய்வது யாராக இருப்பினும் அவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்ற கொள்கையை வலியுறுத்துகிறது ‘இருட்டைத் தேடி‘ குறுநாவல். பணத்தினால் ஏற்பட்ட சபலம் காரணமாக ஒருவர் செய்யும் தவறு பல வருடங்கள் ஆனாலும் விடாமல் தொடர்ந்து வந்து விஸ்வரூபம் எடுத்து கண் முன்னே நிற்கும் என்பதைச் சொல்கிறது ‘புனிதா ஒரு புதிர்‘ குறுநாவல்.

Quantity

SKU: ae966801f243.

Product Description

This novel “Vaanathil kolamittu” details the condition of a girl who tries to draw in the sky leaving the beautiful floor. The short novel “Iruttai thedi” emphasizes the principle that “the guilty must be punished”. The short novel “Punitha oru puthir” explains that the mistakes one commits as a result of one’s craze for money will haunt the individual for long time to come and harass as a giant devil. (இருக்கும் தரையை விட்டு இல்லாத வானத்தில் கோலம் போட நினைத்த ஒரு பெண்ணிற்கு ஏற்பட்ட கதியை விவரிக்கிறது ‘வானத்தில் கோலமிட்டு‘ குறுநாவல். தப்பு செய்வது யாராக இருப்பினும் அவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்ற கொள்கையை வலியுறுத்துகிறது ‘இருட்டைத் தேடி‘ குறுநாவல். பணத்தினால் ஏற்பட்ட சபலம் காரணமாக ஒருவர் செய்யும் தவறு பல வருடங்கள் ஆனாலும் விடாமல் தொடர்ந்து வந்து விஸ்வரூபம் எடுத்து கண் முன்னே நிற்கும் என்பதைச் சொல்கிறது ‘புனிதா ஒரு புதிர்‘ குறுநாவல்.)

Additional Information

ebookauthor

ராஜேஷ்குமார்