433-Vasanthi-sirukathaigal 1

$8

பல்வேறு சிறுகதைகளின் தொகுப்பு. எழுத்தில் ஆண், பெண் பேதமில்லை என்றாலும், ஆண்கள் பெண்ணின் மனதிற்குள் புகுந்துகொண்டு எவ்வளவு மேலாக, சிறப்பாக எழுதினாலும், பெண்களை தங்களைப் பற்றி எழுதுகிறபோதுதான் அதற்கொரு பொலிவும், அர்த்தமும் கிடைக்கிறது. நம்பிக்கைகள், ஈடுபாடுகள் போன்றவற்றைத் தாண்டி வாழ்க்கையைக் கூர்ந்து கண்டு யதார்த்தமான தொனியில் எழுதுபவர்களில் தலையாயவர் என்றே வாஸந்தியைக் குறிப்பிடலாம்.

Quantity

SKU: 110097987bdd.

Product Description

A great collection of the stories of Vaasanthi Though writings are not to be assessed on the basis of the writers gender, one has to accept there is a difference between the two. When a woman author writes about a woman we are able to see a clear observation of the characters of her own sex. Writing is more polished and perfect. By her inimitable manner of thoughts and words, narrations and depictions, Vaasanthi occupies a unique place in the literary world. (பல்வேறு சிறுகதைகளின் தொகுப்பு. எழுத்தில் ஆண், பெண் பேதமில்லை என்றாலும், ஆண்கள் பெண்ணின் மனதிற்குள் புகுந்துகொண்டு எவ்வளவு மேலாக, சிறப்பாக எழுதினாலும், பெண்களை தங்களைப் பற்றி எழுதுகிறபோதுதான் அதற்கொரு பொலிவும், அர்த்தமும் கிடைக்கிறது. நம்பிக்கைகள், ஈடுபாடுகள் போன்றவற்றைத் தாண்டி வாழ்க்கையைக் கூர்ந்து கண்டு யதார்த்தமான தொனியில் எழுதுபவர்களில் தலையாயவர் என்றே வாஸந்தியைக் குறிப்பிடலாம்.)

Additional Information

ebookauthor

வாஸந்தி