437-verkalai-thedi

$9

மணமுறிவு இல்லையென்றால் உலகில் இலட்சக்கணக்கான நாவல்கள் எழுதப்படாமலே போயிருக்கும் என்கிறார் ஆசிரியர். இந்நாவலின் சாராம்சமும் அதுவே. கதாநாயகியின் கண்ணோட்டத்தில் இருந்து எழுதப்பட்டிருக்கிறது. எல்லோருக்குமான விதி என்று எதுவும் கிடையாது; அவரவர் வேர்களைத் தேடி அவரவர் பயணம் அமைகிறது என்று அறுதியிடுகிறார் ஆசிரியர். நிதானித்து சிந்தனையில் மூழ்க வேண்டிய இடங்கள் பலவுண்டு இந்நாவலில். ஆசிரியரின் மற்றுமொரு குறிப்பிடத்தக்க படைப்பு.

Quantity

SKU: f98b649c4597.

Product Description

The author says without diversities, there will be lakhs of unwritten novels! With this as central theme, novel narrates a heroine’s view points. There is no destiny as such and every one travels in search of roots. One of the best creations of Vaasanthi!. (மணமுறிவு இல்லையென்றால் உலகில் இலட்சக்கணக்கான நாவல்கள் எழுதப்படாமலே போயிருக்கும் என்கிறார் ஆசிரியர். இந்நாவலின் சாராம்சமும் அதுவே. கதாநாயகியின் கண்ணோட்டத்தில் இருந்து எழுதப்பட்டிருக்கிறது. எல்லோருக்குமான விதி என்று எதுவும் கிடையாது; அவரவர் வேர்களைத் தேடி அவரவர் பயணம் அமைகிறது என்று அறுதியிடுகிறார் ஆசிரியர். நிதானித்து சிந்தனையில் மூழ்க வேண்டிய இடங்கள் பலவுண்டு இந்நாவலில். ஆசிரியரின் மற்றுமொரு குறிப்பிடத்தக்க படைப்பு.)

Additional Information

ebookauthor

வாஸந்தி