436-Ver-pidikum-man

$8

காதல், பின் கல்யாணம், கல்யாணத்திற்குப் பின் வேறொருவருடன் இதயப் பூர்வ நட்பு, மனைவியின் மீதான காதலை இழக்காமலே, தனக்குப் பிடித்த பெண்ணோடும் காதல் வசப்பட முடியும் என்ற எண்ணம், அதை இணக்கமாக கொண்டு செல்ல முடியும் என்ற நினைப்பு என ரகுவைப் பற்றி பேசுகிறார் ஆசிரியர். இதை ஆச்சரியமாய்ப் பார்க்கும் ரமேஷ் அவனது நண்பன். அதே பாணியில் தன்னையுமறியாமல் தன்னை இழக்கிறானா, இல்லையா என்பதை விறுவிறு நடையில் சற்றும் சுவாரஸ்யம் குன்றாமல் இதமான சொற்கோர்ப்புகளுடன் கொண்டு சென்றிருக்கிறார் ஆசிரியர்.

Quantity

SKU: 7f598daddf97.

Product Description

In this the author depicts the character of one Raghu in a different light. He narrates his love, marriage and then having a love with his girl friend without offending his wife. Ramesh, friend of Raghu imitates. Story development and the command of language is praiseworthy. (காதல், பின் கல்யாணம், கல்யாணத்திற்குப் பின் வேறொருவருடன் இதயப் பூர்வ நட்பு, மனைவியின் மீதான காதலை இழக்காமலே, தனக்குப் பிடித்த பெண்ணோடும் காதல் வசப்பட முடியும் என்ற எண்ணம், அதை இணக்கமாக கொண்டு செல்ல முடியும் என்ற நினைப்பு என ரகுவைப் பற்றி பேசுகிறார் ஆசிரியர். இதை ஆச்சரியமாய்ப் பார்க்கும் ரமேஷ் அவனது நண்பன். அதே பாணியில் தன்னையுமறியாமல் தன்னை இழக்கிறானா, இல்லையா என்பதை விறுவிறு நடையில் சற்றும் சுவாரஸ்யம் குன்றாமல் இதமான சொற்கோர்ப்புகளுடன் கொண்டு சென்றிருக்கிறார் ஆசிரியர்.)

Additional Information

ebookauthor

வாஸந்தி