12-kolam

$4

கோலங்கள் மற்றும் ரங்கோலிகளில் ஆர்வமுடையோருக்கு மிகவும் பயனுள்ள உற்ற துணைவனாக இந்நூல் விளங்குகிறது. விழாக்காலங்களுக்கேற்ற கோலங்கள், சித்திரவகை கோலங்கள், பாரம்பரிய கோலங்கள் என பலவகைப்பட்ட கோலங்கள் மிக அழகாக தொகுக்கப்பட்டுள்ளன. இக்கலையைப் பற்றிய குறுந்தகவல்கள் நூலெங்கும் விரவிக் கிடக்கின்றன. உலகெங்கும் வாழும் நம் இந்தியக் குடும்பங்கள் அனைவரது இல்லங்களிலும் இருக்க வேண்டிய நூல் இது.

Quantity

SKU: ab01afb0a436.

Product Description

A highly useful companion to anyone interested in Kolams & Rangolis. This book is a neat compilation of different kinds of kolams and rangolis – ones specific to occasions & festivals, decorative, traditional and more. Interesting & informative trivia about this art appear right through this e-book and make it unique. This is a must-have for all new generation Indians across the globe who want to keep the tradition alive in the family. (கோலங்கள் மற்றும் ரங்கோலிகளில் ஆர்வமுடையோருக்கு மிகவும் பயனுள்ள உற்ற துணைவனாக இந்நூல் விளங்குகிறது. விழாக்காலங்களுக்கேற்ற கோலங்கள், சித்திரவகை கோலங்கள், பாரம்பரிய கோலங்கள் என பலவகைப்பட்ட கோலங்கள் மிக அழகாக தொகுக்கப்பட்டுள்ளன. இக்கலையைப் பற்றிய குறுந்தகவல்கள் நூலெங்கும் விரவிக் கிடக்கின்றன. உலகெங்கும் வாழும் நம் இந்தியக் குடும்பங்கள் அனைவரது இல்லங்களிலும் இருக்க வேண்டிய நூல் இது.)

Additional Information

ebookauthor

அபிராமி மைகேல்