Tamil magazine Tamil news,poem,story,movie & song reviews
About us | Team | Contact Us | Press | Feedback | Favourites | Communities | Shopping | Services | Site map
contest | egreetings | Downloads | Business directory | games | free ads | events | work smart | Picture Gallery
magazine,news Pictures Tamil magazine

Updated Every Monday

 
Subscribe for weekly newsletter
India news India cinema Recipes & Health Tamilnadu tamil poems & stories Tamil movie

தமிழ்ச் சுவை

கதை
கவிதை
தொடர்
உள்முகம்
கைமணம்
கைமருந்து
சுவடுகள்
ஸ்பெஷல்ஸ்
பூஞ்சிட்டு
மாணவர் சோலை
தமிழாய்வு
நேர்காணல்
தமிழ் வளர்க்கும் அறிஞர்கள்
ஆன்மீகம்
சாதனையாளர்கள்
கடவுள் எழுதிய கதைககள்

Help

news படைப்புகளை அனுப்ப
news Tamil Font
news Like to contribute?
news Volunteer
news Nilacharal as your homepage
ரூபாவை நாய் கடிச்சிருச்சி...
-
லால்குடி வெ. நாராயணன்
உங்கள் கருத்துகள்

நண்பருக்கு அனுப்ப

பிரதி எடுக்க

சாரல் 303

12 மார்ச் 2007

Astrology paid service
BHARATANATYAM YOGA DEVOTIONAL TELEFILMS

"டேய், சாயங்காலம் உங்க டிஸ்பென்சரிக்கு வரேன்னு சொன்னேன்ல... ரூபாவ நம்ம நாய் கடிச்சிடுச்சு. அதனால உங்க டிஸ்பென்சரிக்கு அருகில் உள்ள பேங்கிற்கு போயிட்டு உடனே உன்ன பாக்க வரேன்"னு செல்போனில் மாமா சொல்ல எனக்கு மிகவும் பதட்டமாகிவிட்டது. நல்லவேளை டாக்டர் இருக்கிறாரே எனற தெம்பில் "உடனே ரூபாவ கூட்டிக்கிட்டு வந்துடுங்க மாமா" என்றேன் கம்பவுண்டரான நான்.

இருந்தாலும் துருதுரு என்று இருந்த தங்கை ரூபா நாய் கடிபட்டு தற்போது எப்படி இருக்கிறாளோ என்பதை அறிய, "எப்படி மாமா இப்படி ஆச்சு?" என்று கேட்டுக் கொண்டிருக்கும் போதே பேட்டரி லோ ஆகி செல் கட்டாகிவிட்டது.

டிஸ்பென்சரியில் நோயாளிகளின் கூட்டம் அதிகமாக இருந்ததால் கிட்டதட்ட ஒரு மணிநேரம் சென்றதே தெரியவில்லை. ஒரு வழியாக ரிசப்ஸன் சென்று மாமாவின செல்லுக்கு ட்ரை செய்தேன். ஆனால் லைன் கிடைக்கவில்லை. நீங்கள் தொடர்பு கொண்ட நபர் தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கிறார் என்ற பல்லவியே பாடிக்கொண்டிருந்தது.

லைன் கிடைக்காதது மேலும் எனக்கு பதட்டத்தை அதிகரித்தது. டாக்டரிடம் சொல்லிவிட்டு நேரே மாமா சொன்ன பேங்குக்கு சென்று பாத்துவிடலாம் என வங்கியில் நுழைந்தேன். அப்போது மாமாவும் தங்கை ரூபாவும் பொறுமையாக வெளியே வர நான் மாமா மீது கோபத்துடன் சீற ஆரம்பித்தேன்.

"ஏன் மாமா முதல்ல நாய் கடிபட்ட என் தங்கையை டாக்டரிடம் காட்டிவிட்டு பேங்குக்கு போயிருக்கலாமில்ல" என சத்தமிட, "டேய் என்னடா நீ, எங்கிட்ட இருந்த நாலஞ்சு ஆயிரம் ரூபா நோட்டுக்கள நம்ம நாய் கடிச்சுக் குதறி வச்சுடுச்சு. அதை மாற்ற பேங்குக்கு போயிட்டு வரேன்னு உன்கிட்ட சொல்றதுக்குள்ள உன் செல் கட்டாயிடுச்சு. அதுக்கு நான் என்ன செய்ய?" என்றார்.

****

           
New Page 1

 மேலும் பல.....  


YOUR FEEDBACK HERE - உங்கள் கருத்துக்களை இங்கே தெரிவியுங்கள்

Name *

Country *

Email-Id *

Note: Email-Id will not be published
 

'அம்மா' can be typed as 'ammaa' in english

உங்கள் கருத்துக்களை ஆங்கில வடிவில் தட்டச்சு செய்யுங்கள்
(
Type your feedback in English)


(உதாரணம்: 'அம்மா' என்பதை
'ammaa' என தட்டச்சு செய்யவும்)

நீங்கள் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ததை தமிழில் இங்கு காணலாம்
(See your feedback in Tamil
)

Weekly Newsletter

Yes, I would like to receive it.
Maybe later

 

 

Source: suratha.com

உங்கள் கருத்துகள்

நண்பருக்கு அனுப்ப

பிரதி எடுக்க

 top

Tamil magazine Tamil news,poem,story,movie & song reviews

Privacy Policy|Terms of use|Disclaimer| Copyright Nilacharal Ltd - All Rights Reserved Worldwide

We use cookies on this website. By using this site, you agree that we may store and access cookies on your device. Find out more and set your preferences here . X