Tamil magazine Tamil news,poem,story,movie & song reviews
About us | Team | Contact Us | Press | Feedback | Favourites | Communities | Shopping | Services | Site map
contest | egreetings | Downloads | Business directory | games | free ads | events | work smart | Picture Gallery
magazine,news Pictures Tamil magazine

Updated Every Monday

 
Subscribe for weekly newsletter
India news India cinema Recipes & Health Tamilnadu tamil poems & stories Tamil movie

தமிழ்ச் சுவை

கதை
கவிதை
தொடர்
உள்முகம்
கைமணம்
கைமருந்து
சுவடுகள்
ஸ்பெஷல்ஸ்
பூஞ்சிட்டு
மாணவர் சோலை
தமிழாய்வு
நேர்காணல்
தமிழ் வளர்க்கும் அறிஞர்கள்
ஆன்மீகம்
சாதனையாளர்கள்
கடவுள் எழுதிய கதைககள்

Help

news படைப்புகளை அனுப்ப
news Tamil Font
news Like to contribute?
news Volunteer
news Nilacharal as your homepage

பார்வையாளனாய் நான்..
- கு.திவ்யப்பிரபா

உங்கள் கருத்துகள்

நண்பருக்கு அனுப்ப

பிரதி எடுக்க

சாரல் 271

31 ஜூலை 2006


Astrology paid service
BHARATANATYAM YOGA DEVOTIONAL TELEFILMS

என்னைக்
கொடுமைப்படுத்தியதாய்
எண்ணிய தந்தை.. .. ..

என்னைக்
கவனிக்காதவள்
என்று எண்ணிய தாய்.. .. ..

என் மேல்
பாசமில்லை,
என்று எண்ணிய
என் உடன்பிறப்பு.. .. ..

என்னை
அடிமைப்படுத்தியதாய்
எண்ணிய ஆசான்.. .. ..

என்னை
உணராதவராய்
எண்ணிய நண்பர்கள்.. .. ..

என் காதலை
உதாசீனப்படுத்தியதாய்
எண்ணிய காதலி .. .. ..

இவர்களெல்லாம்
என்னை
சூழ்ந்து அழுத
அந்த கணப்பொழுதில்
யோசித்தேன்.. ..
தற்கொலை
செய்துகொள்ளாமல்
இருந்திருக்கலாம் என்று.. ..

இனி,
யோசித்துப் பயனில்லை
உயிருடன் இருக்கையில்
யாரையும் புரிந்து
கொண்டதில்லை நான்..

இறந்தபின்
இத்தனை பேர் என்னைப்
புரிந்து கொண்டதை
உணர்கையில்
என் உடல்
என் கண்ணெதிரே நகர
வெறும்
பார்வையாளனாய் மட்டும் நான்.. .. ..

*******

           
New Page 1

 மேலும் பல.....  


YOUR FEEDBACK HERE - உங்கள் கருத்துக்களை இங்கே தெரிவியுங்கள்

Name *

Country *

Email-Id *

Note: Email-Id will not be published
 

'அம்மா' can be typed as 'ammaa' in english

உங்கள் கருத்துக்களை ஆங்கில வடிவில் தட்டச்சு செய்யுங்கள்
(
Type your feedback in English)


(உதாரணம்: 'அம்மா' என்பதை
'ammaa' என தட்டச்சு செய்யவும்)

நீங்கள் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ததை தமிழில் இங்கு காணலாம்
(See your feedback in Tamil
)

Weekly Newsletter

Yes, I would like to receive it.
Maybe later

 

 

Source: suratha.com

உங்கள் கருத்துகள்

நண்பருக்கு அனுப்ப

பிரதி எடுக்க

 top

Tamil magazine Tamil news,poem,story,movie & song reviews

Privacy Policy|Terms of use|Disclaimer| Copyright Nilacharal Ltd - All Rights Reserved Worldwide

We use cookies on this website. By using this site, you agree that we may store and access cookies on your device. Find out more and set your preferences here . X