|
Tamil magazine Tamil news,poem,story,movie & song reviews
|
|
|
சர்வஜித்தே வருக!
சகல நன்மை தருக
கர்மவினை களகற்றி
கனிந்த வாழ்வு தருக!
பழவினைகள் நீங்கிட
பாரில் மகிழ்வு பொங்கிட
தீய வாழ்வை தகர்த்திட
தூயவாழ்வைத் தருக!
தமிழ் புத்தாண்டே வருக
தலை நிமிர்ந்து வருக
தமிழர்நிலை உயர வருக
தமிழ்மொழி சிறக்க வருக!
உலகில் அமைதி காக்க வருக
உழைப்பின் பெருமை உயர வருக
உயர் அறங்கள் வளர வருக
உறவை உயர்த்த வருக! வருக!
வெற்றிகொள்ள வருக
வெறுமை நீங்க வருக
வறுமை ஒழிய வருக
வளமை பொங்க வருக!
வெற்றி தன்னைத் தருக
விரைந்து வந்து தருக
'சர்வஜித்தே' வருக
சகல நன்மை தருக!
|
|
|
|
|
New Page 1
|
|
மேலும்
பல.....
|
|
|
|
|
Tamil magazine Tamil news,poem,story,movie & song reviews
|
Best viewed @ 1024x768
resolution |
|
tamil magazines,
Hindu devotional songs,
tamil links,
tamil movies,
tamil songs,
tamil dvd,
tamil news,
tamil,
tamil comedy,
tamil movie,
tamil music DVDs,
bharatanatyam,
Yoga DVDs,
carnatic music,
tamil cinema,
sivaji movie,
cricket world cup,
tamil ebooks,
web design,
web design resources
|
|
Privacy Policy|Terms of use|Disclaimer|
Copyright Nilacharal Ltd - All Rights Reserved Worldwide | |
|