Home  
இதழ் 335

அக்டோபர் 22 2007

www.guruji.com

Search

 

Nilacharal Web

Search in English

Help
 

Login

 

Username

Password

Click Here to Login

New Members!
Register Here..
 

Your Advertisement Here

 
  add nilacharal to your favourites nilacharal as your homepage  
Home >>poem

நதியின் முகங்கள்
- ரிஷபன்

உங்கள் கருத்துகள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க

அறிமுகமான ஆறு.. நீரோடும் போது ஒரு விதமாகவும் மணலாய்க் கிடக்கும்போது மறு விதமாகவும்.. மனிதனுடன் பழகிப் பழகி நதிக்கும் பல முகங்களா?


பாலத்தின் மீது
நடக்கும்போது
காலடியில் நதி நீர்.
எத்தனை சுழல்கள்!
தினசரி சொல்லும்
'ஆற்றில் குளிக்கப்போய் மரணம்'
பாலச் சுவற்றின் பலத்தில்
எட்டிப் பார்க்க
தண்ணீர்த் தகடு!
நீர் ஓடாத காலங்களில்
குறுக்கே நடந்ததுண்டு.
சிறுவர்களின் கிரிக்கெட்
விளையாட்டு.
வயசாளிகள் அரட்டை.
காதலர் தனிமை.
எல்லா குதூகலங்களுக்கும்
இடமுண்டு!
அறிமுகமான ஆறு..
நீரோடும் போது
ஒரு விதமாகவும்
மணலாய்க் கிடக்கும்போது
மறு விதமாகவும்..
மனிதனுடன் பழகிப் பழகி
நதிக்கும்
பல முகங்களா?


மேலும் பல.....


YOUR FEEDBACK HERE - உங்கள் கருத்துக்களை இங்கே தெரிவியுங்கள்

Name *

Country *

Email-Id *

Note: Email-Id will not be published
 

'அம்மா' can be typed as 'ammaa' in english

உங்கள் கருத்துக்களை ஆங்கில வடிவில் தட்டச்சு செய்யுங்கள்
(
Type your feedback in English)


(உதாரணம்: 'அம்மா' என்பதை
'ammaa' என தட்டச்சு செய்யவும்)

நீங்கள் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ததை தமிழில் இங்கு காணலாம்
(See your feedback in Tamil
)

Weekly Newsletter

Yes, I would like to receive it.
Maybe later

 

 

Source: suratha.com

Gurukula
About us | Team | Contact Us | Press | Feedback | Favourites | Communities | Shopping | Services | Site map

tamil magazines, Hindu devotional songs, tamil links, tamil movies, tamil songs, tamil dvd, tamil news, tamil, tamil comedy, tamil movie, tamil music DVDs, bharatanatyam, Yoga DVDs, carnatic music, tamil cinema, sivaji movie, cricket world cup, tamil ebooks, web design, web design resources, global warming, outsourcing, mutual funds, India Pakistan cricket series

A web magazine from Nilacharal Ltd
Privacy Policy|Terms of use|Disclaimer| Copyright Nilacharal Ltd - All Rights Reserved Worldwide