தொடர்
 • அடுத்தபடியாய் எந்தக் கட்சியில்போய் ஐக்கியமாகலாம்என்று முடிவெடுக்கஅவகாசந் தேவைப் படுவதால்எக்ஸ் எம் எல் ஏ ம ...

  அடுத்தபடியாய் எந்தக் கட்சியில்போய் ஐக்கியமாகலாம்என்று முடிவெடுக்கஅவகாசந் தேவைப் படுவதால்எக்ஸ் எம் எல் ஏ மொட்டை மாடியில்கொடி பறந்த கம்பத்தில் இப்போகொடி கட்டித் துணி காயுது ...

  Read more
 • ஆசைப்படுவதில் தப்பேயில்லை.அளவோடு ஆசைப்படுவதில் தப்பேயில்லை.அத்தனைக்கும் ஆசைப்படுவது தான் தப்பு.அளவோடு ஆசை ...

  ஆசைப்படுவதில் தப்பேயில்லை.அளவோடு ஆசைப்படுவதில் தப்பேயில்லை.அத்தனைக்கும் ஆசைப்படுவது தான் தப்பு.அளவோடு ஆசைப்பட்டால் ஆனந்தமாய் வாழலாம்.அத்தனைக்கும் ஆசைப்பட்டால் மதுரை ஆதீனமாகலாம். ...

  Read more
 • மழை நமக்குப் பிடித்த விஷயமானாலும், நம்ம செல்ஃபோனுக்கு அது ஒத்துக் கொள்வதில்லை. ஜலதோஷம் பிடித்துக் கொண ...

  மழை நமக்குப் பிடித்த விஷயமானாலும், நம்ம செல்ஃபோனுக்கு அது ஒத்துக் கொள்வதில்லை. ஜலதோஷம் பிடித்துக் கொண்டு செயலிழந்து போய்விடுகிறது. பொலித்தீன் பைக்குள்ளே ஃபோனையும் போட்டுக்கொண்டு அண்ணா நகரை நோக்கிப ...

  Read more
 • “மெட்ராஸ்க்கு வந்த புதுசுல நம்மக் கட்சி ஊழியர் கூட்டங்கள்ள ஒங்கப் பேச்சக் கேட்டிருக்கேன். பொதுக் கூட்டங்க ...

  “மெட்ராஸ்க்கு வந்த புதுசுல நம்மக் கட்சி ஊழியர் கூட்டங்கள்ள ஒங்கப் பேச்சக் கேட்டிருக்கேன். பொதுக் கூட்டங்கள்ள ஒங்கப் பேச்சக் கேட்டதில்ல. ஆனா ஒங்களப் பத்திப் பெருமையான ஒரு விஷயம் கேள்விப் பட்டிருக்கேன். ...

  Read more
 • மூவரணிங்கறதெல்லாம் சும்மா ஒரு மாயை தாங்க. இது நம்மக் கட்சிக்கி ஒரு தற்காலிகமான பின்னடைவு தான். இப்ப சண்டி ...

  மூவரணிங்கறதெல்லாம் சும்மா ஒரு மாயை தாங்க. இது நம்மக் கட்சிக்கி ஒரு தற்காலிகமான பின்னடைவு தான். இப்ப சண்டித்தனம் பண்ணிட்டிருக்கிறவங்கல்லாம் காலப்போக்ல சரியா வந்துருவாங்க. ...

  Read more
 • குறைகளைச் சொல்வதற்காக வந்ததாய்க் கருதப்பட்டவர்கள், பா ஜ க வின் ‘நிறைகளை’ ஒப்பித்து விட்டு மன நிறைவோடு ...

  குறைகளைச் சொல்வதற்காக வந்ததாய்க் கருதப்பட்டவர்கள், பா ஜ க வின் ‘நிறைகளை’ ஒப்பித்து விட்டு மன நிறைவோடு உட்கார்ந்து தாடிகளைக் கோதிக் கொண்டிருந்த போது நான் பேச அழைக்கப்பட்டேன். ...

  Read more
 • போட்டாரே ஒரு போடு! அடாவடி அதிகாரியின் மண்டையில் அதிரடியாய் ஒரு தட்டுத் தட்டிச் சான்றிதழைப் பெற்று வந்தார் ...

  போட்டாரே ஒரு போடு! அடாவடி அதிகாரியின் மண்டையில் அதிரடியாய் ஒரு தட்டுத் தட்டிச் சான்றிதழைப் பெற்று வந்தார் எத்திராஜன்.மே முதல் தேதியில், மேதினத்தில் பிறந்த தன்னுடைய ஒரே மகளுக்கு எத்திராஜன் சூட்டிய ...

  Read more
 • “நேர்ல பாத்ததில்ல. ஒங்கக் கட் அவுட்களப் பாத்திருக்கேன். பிரமாண்டமான படங்களப் பாத்திருக்கேன். திருநெல்வேலி ...

  “நேர்ல பாத்ததில்ல. ஒங்கக் கட் அவுட்களப் பாத்திருக்கேன். பிரமாண்டமான படங்களப் பாத்திருக்கேன். திருநெல்வேலில, பாளையங்கோட்டைல. எம்பதாவது வருஷப் பாளிமென்ட் எலக்ஷன்ல.” ...

  Read more
 • சிவப்பிரகாசம் தோற்க வேண்டும், அருணா ஜெயிக்கவேண்டும் ஆண்டவனே என்று பிரார்த்தனைகள் வைத்துக் கொண்டிருந்த ...

  சிவப்பிரகாசம் தோற்க வேண்டும், அருணா ஜெயிக்கவேண்டும் ஆண்டவனே என்று பிரார்த்தனைகள் வைத்துக் கொண்டிருந்தாலும், சிவப்பிரகாசத்துக்குத்தான் வாய்ப்பு பிரகாசமாயிருப்பதாய் ஒரு கருத்து இருந்தது. ...

  Read more
 • இவ்விரண்டிலிருந்தும் அடியோடு மாறுபட்டது கேரளத்து பிரியாணி. தேக்ஷாவைத் திறந்து பார்த்தால் மேற்பரப்பில் வெற ...

  இவ்விரண்டிலிருந்தும் அடியோடு மாறுபட்டது கேரளத்து பிரியாணி. தேக்ஷாவைத் திறந்து பார்த்தால் மேற்பரப்பில் வெறும் அரிசிச் சாதம்தான் வெண்மையாய்த் தெரியும். பக்கவாட்டில் கிளறிப் பார்த்தால் மட்டன் மசாலா தென்ப ...

  Read more