Rajam Krishnan
  • அநேகமாக எல்லாரும் ஒவ்வொருவராக டாக்டரைப் பார்த்துச் சென்ற பின், கடைசிக்கு வருவதற்கு ஓரிருவர் முன்னதாக ...

    அநேகமாக எல்லாரும் ஒவ்வொருவராக டாக்டரைப் பார்த்துச் சென்ற பின், கடைசிக்கு வருவதற்கு ஓரிருவர் முன்னதாக அவளுக்கு உள்ளே செல்ல முடிகிறது. இந்தச் சிறுபெண் தாட்சாயணி, ஒரு காலத்தில் இவள் மாணவியாக இருந ...

    Read more
  • மூட்டை சுமப்பவன், கை வண்டி இழுப்பவன், சாக்கடை குத்திச் சுத்தம் செய்கிறவன், எல்லாரும் ஆண்தான். ...

    மூட்டை சுமப்பவன், கை வண்டி இழுப்பவன், சாக்கடை குத்திச் சுத்தம் செய்கிறவன், எல்லாரும் ஆண்தான். ஆனால் இந்த உருப்படாத வருக்கத்தில்தான் உக்காந்து பெண்ணைச் சுரண்டுறது... உன்னைச் சொல்லிப் பலனில் ...

    Read more
  • இவளைச் சந்திக்கும் வரையிலும், இவளுடைய உயரமும் உறுதியும் மனசில் படவில்லை. எப்படியேனும் அழைத்து வந்து ...

    இவளைச் சந்திக்கும் வரையிலும், இவளுடைய உயரமும் உறுதியும் மனசில் படவில்லை. எப்படியேனும் அழைத்து வந்து, அவன் வருந்துவதைச் சொல்லி, இருவரையும் முரண்படச் செய்யும் சிக்கல்களைப் பிரிக்க வேண்டும் எ ...

    Read more
  • “நான் போகவேயில்ல டீச்சர். அவங்கதாம் போயிட்டு தீபாவளிக்கு வந்திருக்காங்க. இப்பதா வீடு பாத்து வச்சிருக்காங் ...

    “நான் போகவேயில்ல டீச்சர். அவங்கதாம் போயிட்டு தீபாவளிக்கு வந்திருக்காங்க. இப்பதா வீடு பாத்து வச்சிருக்காங்க. குழந்தைகளை நடு வருஷத்தில் படிப்பை விட்டுக் கூட்டிட்டுப் போக முடியாது. அம்மாட்டதா இருக்கும். ...

    Read more
  • “இளைய பெண்கள் எல்லாரும் இன்றைக்கு நம்ம கலாசாரம், பண்பாடுகளை விட்டுப் போயிட்டிருக்காங்க. அது ரொம்ப வேத ...

    “இளைய பெண்கள் எல்லாரும் இன்றைக்கு நம்ம கலாசாரம், பண்பாடுகளை விட்டுப் போயிட்டிருக்காங்க. அது ரொம்ப வேதனைக்குரியது. நம்ம நாட்டுக்குன்னு தனியா கலாசாரம், பண்பாடு இருக்கு. அதைப் பெண்கள்தான் காப்பாத ...

    Read more
  • ஒரு தலைமுறைக்குக் குடின்னா என்னான்னு தெரியாம இருந்தது. அந்தக் காலத்தில் கள்ளுக்கடை மறியல், மதுவிலக்கு ...

    ஒரு தலைமுறைக்குக் குடின்னா என்னான்னு தெரியாம இருந்தது. அந்தக் காலத்தில் கள்ளுக்கடை மறியல், மதுவிலக்குன்னு இளைஞர்கள் புதிசா நாகரிகம் கண்டா. இன்னிக்கு, குடிக்கிற நாகரிகம், எல்லா மட்டத்திலும் ...

    Read more
  • அவன் என்ன தந்திரம் பேசியோ சுஜாவை ஏமாற்றி, அவள் நெக்லசையே வாங்கிப் போய் விட்டான். தாய் வீட்டிலிருந்து ...

    அவன் என்ன தந்திரம் பேசியோ சுஜாவை ஏமாற்றி, அவள் நெக்லசையே வாங்கிப் போய் விட்டான். தாய் வீட்டிலிருந்து அபிராமி அவளை நாலைந்து நாட்களில் கூட்டி வந்தாள். அன்று வெள்ளிக்கிழமை மாலை அலுவலகத்தில் இருந்து வ ...

    Read more
  • பேத்தி கல்யாணத்துக்கு காலை முகூர்த்தத்தில் தலைகாட்டிவிட்டு, அத்தை மகளைப் பார்த்து, உள்ளே படுத்திர ...

    பேத்தி கல்யாணத்துக்கு காலை முகூர்த்தத்தில் தலைகாட்டிவிட்டு, அத்தை மகளைப் பார்த்து, உள்ளே படுத்திருக்கும் அத்தையைப் பற்றி விசாரித்து விட்டு வந்திருக்கிறாள். இதுவரையிலும் அவள் எந்த உதவி நாடியும் ...

    Read more
  • சுஜி... கையில் குழந்தையை இடுக்கிக் கொண்டு, பை நிறைய அதற்கு வேண்டிய துணிமணி, பால் பாட்டில், பொ ...

    சுஜி... கையில் குழந்தையை இடுக்கிக் கொண்டு, பை நிறைய அதற்கு வேண்டிய துணிமணி, பால் பாட்டில், பொம்மை என்று சுமந்து கொண்டு அலுவலகத்துக்குக் கிளம்பும்போது, இவள் முகத்தில் அடிப்பது போல் இருக ...

    Read more
  • அபிராமி ஒரு மணி நேரத்துக்கு மேலாக நகர்ந்து, நகர்ந்து, கருவறையில் நேராக தேவியின் திருக்கோலம் தெரிய ...

    அபிராமி ஒரு மணி நேரத்துக்கு மேலாக நகர்ந்து, நகர்ந்து, கருவறையில் நேராக தேவியின் திருக்கோலம் தெரியும் வாயிலுக்குள் வந்திருக்கிறாள். குருக்கள் தாம் மறைத்துக் கொண்டிருக்கிறார். திருக்கோலம் தெரியவ ...

    Read more