Rishaban
  • அடிமனசில் கெழவி ஞாபகம் அலையடித்துக் கொண்டிருந்தது. பார்க்க அப்பாவி போல இருப்பாளே தவிர புத்தியெல்லாம் பெரி ...

    அடிமனசில் கெழவி ஞாபகம் அலையடித்துக் கொண்டிருந்தது. பார்க்க அப்பாவி போல இருப்பாளே தவிர புத்தியெல்லாம் பெரிய வீட்டுக்காராங்க மாதிரிதான். ...

    Read more
  • நீயும் வெருங் கற்களா, கதைகளை அடுக்காம மூலஸ்தான ஸ்வாமி போல உருவாக்க முயற்சி பண்ணேன். தெய்வம் வடிக்கிற ...

    நீயும் வெருங் கற்களா, கதைகளை அடுக்காம மூலஸ்தான ஸ்வாமி போல உருவாக்க முயற்சி பண்ணேன். தெய்வம் வடிக்கிற சிற்பி, சும்மா அம்மிக்கல்லா செதுக்கிகிட்டு இருந்தா அவன்கிட்டே இருக்கிற கலைக்கு என்ன மதிப்பு ...

    Read more
  • நகர்ந்து கொண்டுதான்இருக்கிறோம்ஆனால் உலகம்சொல்கிறதுநாம் இன்னும்அதே இடத்தில்நிற்பதாய். ...

    நகர்ந்து கொண்டுதான்இருக்கிறோம்ஆனால் உலகம்சொல்கிறதுநாம் இன்னும்அதே இடத்தில்நிற்பதாய். ...

    Read more
  • இவ ஒருத்திக்காவத்தான் உசுரைக் கையில் புடிச்சுக்கிட்டுக் காத்திருக்கேன். உன்னைப் பார்த்தா... நல்ல மாதிரி.. ...

    இவ ஒருத்திக்காவத்தான் உசுரைக் கையில் புடிச்சுக்கிட்டுக் காத்திருக்கேன். உன்னைப் பார்த்தா... நல்ல மாதிரி... இவ மேல பிரியம் உள்ளவன் மாதிரி தெரியுது. நீயே இவளக் கட்டிக்க. உங்க வீட்டுக்கு நானே வரேன். சம்ப ...

    Read more
  • அலையாதீங்க. என்னைக் கல்யாணம் செஞ்சு கொடுத்ததே அதிகம். உங்க வீட்டுக்கு லெட்சுமியே வந்த மாதிரின்னு உங்க மாம ...

    அலையாதீங்க. என்னைக் கல்யாணம் செஞ்சு கொடுத்ததே அதிகம். உங்க வீட்டுக்கு லெட்சுமியே வந்த மாதிரின்னு உங்க மாமாவே சொன்னாரே."" ...

    Read more
  • அலையாதீங்க. என்னைக் கல்யாணம் செஞ்சு கொடுத்ததே அதிகம். உங்க வீட்டுக்கு லெட்சுமியே வந்த மாதிரின்னு உங்க மாம ...

    அலையாதீங்க. என்னைக் கல்யாணம் செஞ்சு கொடுத்ததே அதிகம். உங்க வீட்டுக்கு லெட்சுமியே வந்த மாதிரின்னு உங்க மாமாவே சொன்னாரே."" ...

    Read more
  • தலை துவட்டி விடத்தோன்றுகிறதுஒவ்வொரு மழைக்குப் பிறகும்ஈரம் சொட்டச் சொட்டநிற்கும்மரங்களைப் பார்க்கும்போது! ...

    தலை துவட்டி விடத்தோன்றுகிறதுஒவ்வொரு மழைக்குப் பிறகும்ஈரம் சொட்டச் சொட்டநிற்கும்மரங்களைப் பார்க்கும்போது! ...

    Read more
  • நானும் அம்மாவும் அந்த நிமிடங்களில் ஒரே மன தளத்தில் நின்றோம். என் தகுதி இதுதான் என்று எனக்கே புரிந்துவிட்ட ...

    நானும் அம்மாவும் அந்த நிமிடங்களில் ஒரே மன தளத்தில் நின்றோம். என் தகுதி இதுதான் என்று எனக்கே புரிந்துவிட்டிருந்தது. அதை எந்த விமர்சனமுமின்றி ஏற்றுக் கொண்டிருந்த மனநிலை. ...

    Read more
  • தலைவர் சிலைக்குபோலீஸ் காவல்வீடுகளில் திருடர்கள் ...

    தலைவர் சிலைக்குபோலீஸ் காவல்வீடுகளில் திருடர்கள் ...

    Read more
  • என்ன பெயரிட்டுஅழைப்பது என்றுயோசித்து முடிப்பதற்குள்பறந்து போய் விட்டதுஅந்தக் குருவி ...

    என்ன பெயரிட்டுஅழைப்பது என்றுயோசித்து முடிப்பதற்குள்பறந்து போய் விட்டதுஅந்தக் குருவி ...

    Read more