வார்த்தை வேட்டை (19)

போன வார வார்த்தை வேட்டையின் தலைப்பான ‘சித்தர்களின் பெயர்கள்’ பார்த்ததும் நீங்க படிச்சு, கேட்டுத் தெரிஞ்சுகிட்ட சித்தர் சம்பந்தமான விஷயங்கள் நினைவுக்கு வந்ததா? சிலரின் பெயர்களைத்தான் உங்களால் கண்டுபிடிக்க முடிஞ்சுதா? விடுபட்டுப்போன பெயர்களை கீழேயுள்ள படத்தைப் பார்த்துத் தெரிஞ்சுக்கலாம் வாங்க!

650th issue Word Game Answer

தத்துவம் சார்ந்த பல விஷயங்களை உலகளவில் பலரும் பலவிதத்தில் சொல்லியிருக்காங்க; இன்னமும் சொல்லிக்கிட்டிருக்காங்க. சைவ சித்தாந்தத்தில் மொத்தம் தத்துவங்கள் 36 இருக்கு. அவற்றில் சிலவற்றை இந்த வார ‘வார்த்தை வேட்டை’க்காகக் கொடுத்திருக்கோம். இந்தத் தலைப்பு சார்ந்த வார்த்தைகளை நீங்க வேட்டையாடும்போது இவையெல்லாம் தத்துவங்களா அப்படீன்னு கண்டிப்பாக ஆச்சரியப்படுவீங்க!

651st issue Word Game

About The Author