நானல்ல நீ

விடியாத இரவு
அகலாத நிலவு
சுடாத சூரியன்
உறையாத பனி
ஆடாத மயில்
பாடாத குயில்
அழாத பிள்ளை
அத்தனையும் சத்தியமாய்
சாத்தியம்
பிதற்றுபவனுக்கு

loading...

About The Author

1 Comment

  1. மனோவி

    இந்த கவிதையில் காதலில் பிதற்றுபவனுக்கு என்று எழுதியதாய் ஞாபகம்…

    பிரசுரித்ததற்கு நன்றி..

Comments are closed.