ஹைக்கூ

அரிசி வயலிலிருந்து
உருண்டு ஓடும்
மிஞ்சிய பனி.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

பொழியும்
செர்ரி மலர்கள்
மிஞ்சிய வசந்தம்!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இலையுதிர்காலத் தனிமை
நெடுஞ்சாலையைப் பெருக்கிடும்
துவண்ட இலைகள்!

loading...

About The Author

2 Comments

  1. s.azhagiri

    கவிதை நல்ல இருகிரது
    என் கவிதயை எபடி தஙல் பதிபில் வெலியிடுவது.வழி சொல்லுஙல்

  2. Yashashvini

    அழகிரி, நிலாச்சாரல் இணையதளத்தின் முதல் பக்கத்தில் வாசகர்கள் தன்கள் படைப்புக்களை அனுப்புவது எப்படின்கிற விவரம் இருக்கும். படிச்சு பார்த்து உன்களுடைய படைப்புக்களை எனகலுக்கு அனுப்புங்க.

Comments are closed.