அறிவிப்பு : தமிழில் டைப் செய்ய தனிநபர்கள் தேவை

புத்தகங்களை மின்னூலாக்கும் பணிக்கு தமிழில் வேகமாக டைப் செய்யத் தெரிந்த தனிநபர்கள் தேவை.

யுனிகோட்டில் டைப் செய்வோர்க்கு முன்னுரிமை தரப்படும். பிற எழுத்துருக்களில் மட்டுமே டைப் செய்ய இயலுமெனில் அந்த எழுத்துருவின் பெயரைக் குறிப்பிடவும். A4 அளவிலான ஒரு பக்கத்துக்கு எதிர்பார்க்கும் குறைந்தபட்சக் கட்டணத்தையும் குறிப்பிடவும். ஒரு நாளைக்கு எத்தனை பக்கங்கள் டைப் செய்யமுடியும் என்ற விவரத்தினையும் தெரிவிக்கவும்.

விருப்பமுள்ள நபர்கள் பின்வரும் விவரங்களைப் பூர்த்தி செய்து 30.9.2011க்குள் மின்னஞ்சல் அனுப்ப வேண்டும்.

பெயர் :
முகவரி :
மொபைல் எண் :
எழுத்துரு :
கட்டணம் (A4 பக்கம்) :
பக்கங்கள் (ஒரு நாளைக்கு) :

அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி nila.pr@gmail.com

மேலதிக விவரங்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

loading...

About The Author