Tamil magazine Tamil news,poem,story,movie & song reviews
About us | Team | Contact Us | Press | Feedback | Favourites | Communities | Shopping | Services | Site map
contest | egreetings | Downloads | Business directory | games | free ads | events | work smart | Picture Gallery
magazine,news Pictures Tamil magazine

Updated Every Monday

 
Subscribe for weekly newsletter
India news India cinema Recipes & Health Tamilnadu tamil poems & stories Tamil movie

தமிழ்ச் சுவை

அரசியல்
அறிவியல்
ராசிபலன்
உலகநடப்பு
நகைச்சுவை
லேடீஸ் ஸ்பெஷல்

Help

news படைப்புகளை அனுப்ப
news Tamil Font
news Like to contribute?
news Volunteer
news Nilacharal as your homepage

ஜோதிடம் கேளுங்கள்

உங்கள் கருத்துகள்

நண்பருக்கு அனுப்ப

பிரதி எடுக்க

   


Astrology
BHARATANATYAM YOGA DEVOTIONAL TELEFILMS

B
U
Y

D
V
D

V
C
D

A
N
D

E
B
O
O
K

O
N
L
I
N
E

N
O
W
Visit Nilashop

visit nilashop

Visit Nilashop

visit nilashop

Visit Nilashop

visit nilashop

உலகத் தமிழர்களுக்கு ஜாதகப்பலன்களை சீரிய முறையில் கணித்து வழங்கி வரும் ஞானயோகி. Dr. இசக்கி அவர்கள், சில வாரங்களாக நிலாச்சாரல் வாசகர்களின் கேள்விகளுக்கு இலவசமாகப் பதிலளித்து வருகிறார். ஆனால் வந்து குவியும் கேள்விகள் அனைத்துக்கும் இலவசமாகப் பதிலளிப்பதென்பது இயலாத காரியம் ஆதலாலும் விரைவாக வாசகர்கள் பதில்களைப் பெறும் பொருட்டும் கட்டண சேவையை அறிமுகப் படுத்துகிறோம்.

இச்சேவையின் மூலம் 9.99
USD பணம் செலுத்தி, உங்கள் எதிர்காலம் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்குரிய பதில்களை விளக்கமாகவும், விரைவாகவும் பெறலாம்.

அதிகபட்சமாக ஐந்து கேள்விகளுக்கு அனுமதி உண்டு. பொதுவான கேள்விகளைத் தவிர்த்து குறிப்பான கேள்விகளாகக் கேட்டல் நலம். மேலும் ஒரே கேள்வியிலேயே, இரண்டு மூன்று விஷயங்களை அடுக்குவதைத் தவிர்க்க வேண்டும்.

பொதுவான கேள்விகளுக்கு உதாரணம் :
1. எனது எதிர்காலம் பற்றிச்சொல்லுங்கள்?
2. எனது திருமண வாழ்க்கையைப் பற்றி விளக்குங்கள்?
3. எனது குடும்பத்தார் எப்போது மேன்மை அடைவர்?

குறிப்பான கேள்விகளுக்கு உதாரணம் :
1. நிரந்தர வேலை எப்போது கிடைக்கும்?
2. திருமண யோகம் எப்போது அமையும்?
3. தற்போதுள்ள சூழ்நிலையில் சொந்த வியாபாரம் ஆரம்பிக்கலாமா?
4. வெளிநாட்டில் வேலை கிடைக்குமா?
5. சீரான வருமானம் கிடைக்க என்ன பரிகாரம் செய்யவேண்டும்?

உங்கள் ஜாதக அடிப்படையிலான ஜோதிடக் கணிப்பு, நீங்கள் பணம் செலுத்திய இரண்டு வாரங்களுக்குள்
PDF கோப்பு வடிவில் உங்கள் மின்னஞ்சல் பெட்டியிலேயே கிடைக்கப்பெறுவீர்கள். இந்தக் கோப்பு தமிழில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்கள் அனுப்பவேண்டிய விபரங்கள் :
1. உங்கள் பெயர்
2. பிறந்த தேதி
3. பிறந்த நேரம்
4. பிறந்த ஊர்
5. உங்கள் மின்னஞ்சல் முகவரி


மேற்கூறிய அனைத்து விபரங்களும் மிகவும் அவசியம், மேலும் அவை மிகச் சரியான விபரங்களாக இருக்கவேண்டும். முழு விபரங்கள் இல்லாத கேள்விகளுக்குப் பதிலளிக்க இயலாது. கேள்விகளையும், உங்களைப் பற்றிய விபரங்களையும் பின்வரும் படிவத்தில் நிரப்பி அனுப்பவும்.

கட்டணம் செலுத்தி இந்த சேவையைப் பெற கீழே உள்ள பொத்தானை அழுத்தவும்.
 

           
New Page 1

 மேலும் பல..... 


ஜோதிடம் குறித்த உங்கள் கேள்விகள்

பெயர் *

பிறந்த தேதி மற்றும் நேரம் *

பிறந்த ஊர் *

மின்னஞ்சல் முகவரி (Email-Id) *

Note: Email-Id will not be published
 

'ராசி' can be typed as 'raasi' in english

உங்கள் கேள்விகளை ஆங்கில வடிவில் தட்டச்சு செய்யுங்கள்
(
Type your questions in English)


(உதாரணம்: 'ராசி்' என்பதை
'raasi' என தட்டச்சு செய்யவும்)

நீங்கள் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ததை தமிழில் இங்கு காணலாம்
(See your questions in Tamil
)

Weekly Newsletter

Yes, I would like to receive it.
Maybe later

 

 

Source: suratha.com

உங்கள் கருத்துகள்

நண்பருக்கு அனுப்ப

பிரதி எடுக்க

 top

Tamil magazine Tamil news,poem,story,movie & song reviews

Privacy Policy|Terms of use|Disclaimer| Copyright Nilacharal Ltd - All Rights Reserved Worldwide