Tamil magazine Tamil news,poem,story,movie & song reviews
About us | Team | Contact Us | Press | Feedback | Favourites | Communities | Shopping | Services | Site map
contest | egreetings | Downloads | Business directory | games | free ads | events | work smart | Picture Gallery
magazine,news Pictures Tamil magazine

Updated Every Monday

 
Subscribe for weekly newsletter
India news India cinema Recipes & Health Tamilnadu tamil poems & stories Tamil movie

தமிழ்ச் சுவை

அரசியல்
அறிவியல்
ராசிபலன்
உலகநடப்பு
நகைச்சுவை
லேடீஸ் ஸ்பெஷல்

Help

news படைப்புகளை அனுப்ப
news Tamil Font
news Like to contribute?
news Volunteer
news Nilacharal as your homepage

ஜோதிடம் கேளுங்கள்

உங்கள் கருத்துகள்

நண்பருக்கு அனுப்ப

பிரதி எடுக்க

   


comedy dvds
BHARATANATYAM YOGA DEVOTIONAL TELEFILMS

B
U
Y

D
V
D

V
C
D

A
N
D

E
B
O
O
K

O
N
L
I
N
E

N
O
W
Visit Nilashop

visit nilashop

Visit Nilashop

visit nilashop

Visit Nilashop

visit nilashop

<<<சென்ற வாரம்

குருஜி கார்த்திகா சித்தார்த் அவர்கள், நிலாச்சாரல் வாசகர்களின் எதிர்காலம் குறித்த கேள்விகளுக்கு அவர்களின் ஜாதகத்தின் அடிப்படையில் பதில் தர இசைந்துள்ளார்.

பி.எச்.டி பட்டம் பெற்ற குருஜி கார்த்திகா சித்தார்த் அவர்கள் இதுவரை 22000 மாணவர்களுக்கு ஜோதிடக் கலையைப் பயிற்றுவித்திருக்கிறார். வேத சாஸ்திரம், பூஜை, ஹோமம், ரசவாதம் போன்றவற்றில் வல்லுநரான இவருக்கு மூட நம்பிக்கைகளை ஒழித்து இறைமையை நிலைநாட்டுவதே நோக்கம். இவரது கார்த்திகா ஜோதிடப் பயிற்சி மையம் மூலம் ஒவ்வொரு வருடமும் 5000 மாணவர்கள் ஜோதிடத்தில் பட்டம் பெறுகிறார்கள். கார்த்திகா வித்யா பவன் ட்ரஸ்ட் என்ற அமைப்பையும் இவர் நிறுவியுள்ளார்.

கேள்விகளை அனுப்ப விரும்புபவர்கள் இப்பக்கத்தின் இறுதியில் காணப்படும் படிவத்தை நிரப்புவதன் மூலம் கேள்விகளை அனுப்பலாம். குருஜியின் பதில்கள் 'ஜோதிடம் கேளுங்கள்' பகுதியில் மாதமொரு முறை அல்லது இருமுறை இடம் பெறும். கேள்வி கேட்கும் வாசகரின் பெயர் அல்லது ஊர் மட்டுமே இங்கு வெளியிடப்படும். மற்ற விபரங்களை நிலாச்சாரல் சேமித்து வைப்பதில்லை.

இந்த வாரக் கேள்வி:

Please, I want to know my future in marriage (not married yet) and in my career (have some problems now) My genma Nakshathram - AVITTAM my genma Raasi - Makaram
 

இறைவனுள் அன்புடைய  செள. கீதா,
எமது நல்லாசிகள்.

 தங்களின் ஜாதகத்தைக் கணித்துப் பார்த்தோம். அவிட்டம் நட்சத்திரம் மகர ராஸி மிதுன லக்னம் என்ற அமைப்பைக் கொண்ட தங்கள் ஜாதகப்படி தங்களுக்கு தற்பொழுது குரு தசை நடந்து வருகிறது. 7இல் சூரியனுடன் புதன், சுக்கிரன் சேர்க்கை பெற்றிருப்பது திருமண வாழ்வில் சற்று சிரமத்தைக் கொடுக்கும். இருப்பினும், பிரச்சனைகள் பலவற்றை சந்தித்து மீளும் மன தைரியம் உங்களுக்கு இருக்கும். உறவுகள், பூர்வீகம் இவற்றை எல்லாம் விட்டுத் தள்ளி நின்று செயல்படும் உங்களின் ஜாதக அமைப்பில் பல மாற்றங்கள் நடைபெற உள்ளன. இந்த ஆண்டில் தங்களுக்கு புதிதாக அறிமுகமாகியுள்ள ஒரு நபர் விஷயத்தில் எச்சரிக்கையாக இருங்கள். மகாவிஷ்ணுவை புதன்கிழமை தோறும் வழிபாடு செய்த வாருங்கள். சிரமங்கள் படிப்படியாக குறையும்.

எமது நல்லாசிகள்.

வணக்கம். என் கனவுகள் நிறைவேறுமா? என் உறவுகளை எப்போது பார்ப்பேன்? என் தேசத்தின் சுதந்திரம் எப்போது?

இறைவனுள் அன்புடைய சிரஞ். கேசானந்தன்,
எமது நல்லாசிகள்.

தங்களின் ஜாதகப்படி தாங்கள் இந்த உலகத்தில் பல சாதனைகளை நிகழ்த்த இருக்கிறீர்கள். அவிட்டம் நட்சத்திரம் மகர ராஸி துலாம் லக்னம் என்ற அமைப்பைக் கொண்ட தங்கள் ஜாதகத்தின்படி தற்பொழுது உங்களுக்கு ராகு தசை நடந்து வருகிறது. இது இன்னும் நான்கு ஆண்டுகள் வரை நடக்கும். இந்த நான்கு ஆண்டுகளும் சற்று போராட்ட காலமாக இருந்தாலும் அதன் இறுதியில் வெற்றி காண்பது என்பது தனிப்பட்ட முறையில் உங்கள் ஜாதகப்படி உறுதியானது. உறவுகளைப் பற்றி கவலைப்பட வேண்டாம். இன்னும் 80 நாட்களில் சொந்த பந்தங்களை சந்திக்கும் வாய்ப்பு நிச்சயமாகக் கிடைக்கும். சுதந்திர உணர்வோடு இயங்கும் உங்கள் எண்ணம் மிகவும் பாராட்டுதற்குரியது. இறையருளால் எதுவும் சாத்தியமே. நான்கு ஆண்டுகள் சென்ற பின்பு நல்ல செய்திகளுடன் மீண்டும் எம்மைத் தொடர்பு கொள்ளுங்கள்.

எமது நல்லாசிகள்.

           
New Page 1

 மேலும் பல..... 


ஜோதிடம் குறித்த உங்கள் கேள்விகள்

பெயர் *

பிறந்த தேதி மற்றும் நேரம் *

பிறந்த ஊர் *

மின்னஞ்சல் முகவரி (Email-Id) *

Note: Email-Id will not be published
 

'ராசி' can be typed as 'raasi' in english

உங்கள் கேள்விகளை ஆங்கில வடிவில் தட்டச்சு செய்யுங்கள்
(
Type your questions in English)


(உதாரணம்: 'ராசி்' என்பதை
'raasi' என தட்டச்சு செய்யவும்)

நீங்கள் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ததை தமிழில் இங்கு காணலாம்
(See your questions in Tamil
)

Weekly Newsletter

Yes, I would like to receive it.
Maybe later

 

 

Source: suratha.com

உங்கள் கருத்துகள்

நண்பருக்கு அனுப்ப

பிரதி எடுக்க

 top

Tamil magazine Tamil news,poem,story,movie & song reviews

Privacy Policy|Terms of use|Disclaimer| Copyright Nilacharal Ltd - All Rights Reserved Worldwide