Tamil magazine Tamil news,poem,story,movie & song reviews
About us | Team | Contact Us | Press | Feedback | Favourites | Communities | Shopping | Services | Site map
contest | egreetings | Downloads | Business directory | games | free ads | events | work smart | Picture Gallery
magazine,news Pictures Tamil magazine

Updated Every Monday

 
Subscribe for weekly newsletter
India news India cinema Recipes & Health Tamilnadu tamil poems & stories Tamil movie

தமிழ்ச் சுவை

அரசியல்
அறிவியல்
ராசிபலன்
உலகநடப்பு
நகைச்சுவை
லேடீஸ் ஸ்பெஷல்

Help

news படைப்புகளை அனுப்ப
news Tamil Font
news Like to contribute?
news Volunteer
news Nilacharal as your homepage

ஜோக்கர் ஜோன்ஸ் பராக்! பராக்!! (2)
-
ரிஷிகுமார்

உங்கள் கருத்துகள்

நண்பருக்கு அனுப்ப

பிரதி எடுக்க

சாரல் 315

04 ஜூன் 2007


Access consciousness bars
BHARATANATYAM YOGA DEVOTIONAL TELEFILMS


ஜோக்கர் ஜோன்ஸ் பையன் டேவிட் தன் அப்பாவைப் போலவே சிறந்த அறிவாளி(!!??) பள்ளிக்கூடம் திறந்த முதல் நாளில் கிளாஸுக்குச் சென்று விட்டு வீடு திரும்புகிறான்.

டேவிட் : டாடி..டாடி..இன்னிக்கு முதல் நாள் கிளாஸ்ல டீச்சர் ஏ, பி, சி, டி சொல்லச் சொன்னாங்க. எல்லாப் பசங்களும் பாதி தான் சொன்னாங்க. நான் எல்லா எழுத்துக்களும் சொல்லிட்டேன். நான் உங்க பையன் அப்படிங்கறதால தானே கரெக்டா சொன்னேன்?

ஜோன்ஸ் : இல்லடா..நீ புத்திசாலி அப்படிங்கறதாலே.

டேவிட் : ம்...அப்புறம்.. டீச்சர் ஒன்னு, ரெண்டு சொல்லச் சொன்னாங்க. எல்லோரும் பத்து வரைக்கும் தான் சொன்னாங்க. நான் மட்டும் இருபது வரைக்கும் சொன்னேன். நான் உங்க பையன் அப்படிங்கறதால தானே?

ஜோன்ஸ் : இல்லடா..நீ புத்திசாலி அப்படிங்கறதாலே.

டேவிட் : இன்னிக்கு மெடிக்கல் டெஸ்ட் வேற நடத்தினாங்க. எல்லாப் பசங்களும் என்னை விடக் குள்ளமா இருக்காங்க. நான் மட்டும் ரொம்ப உயரமா இருந்தேன். நான் உங்க பையன் அப்படிங்கறதால தானே?

ஜோன்ஸ் : இல்லடா கண்ணு..உனக்கு 31 வயசு ஆயிடுச்சிங்கறதாலே.
 

                                      ****


நம்ம ஜோன்ஸ் அவர்கள் ஒரு வீட்டு உபயோகப்பொருட்கள் விற்கும் கடைக்கு டி.வி. வாங்கச் செல்கிறார்.

ஜோன்ஸ் : நான் இந்த போர்ட்டபிள் டி.வி. வாங்க விரும்புகிறேன். இதன் விலை என்ன?
சேல்ஸ்மேன் : சாரி...நாங்கள் ஜோக்கர்களுக்கு விற்பதாக இல்லை.

உடனே வீட்டுக்குத் திரும்பிய ஜோன்ஸ், தலையில் இருந்த தொப்பியை எடுத்துவிட்டு சிகையலங்காரத்தை மாற்றம் செய்துவிட்டு மீண்டும் கடைக்குச் செல்கிறார்.

ஜோன்ஸ் : நான் இந்த போர்ட்டபிள் டி.வி. வாங்க விரும்புகிறேன். இதன் விலை என்ன?
சேல்ஸ்மேன் : சாரி, நாங்கள் ஜோக்கர்களுக்கு விற்பதாக இல்லை.

ஆச்சரியமான ஜோன்ஸ், எப்படிக் கண்டிபிடித்தான் என எண்ணிக்கொண்டே மீண்டும் வீட்டுக்குச் செல்கிறார். தலைமுடியை வெட்டிவிட்டு கலரிங் அடித்துக்கொண்டு, குளிர் கண்ணாடி ஒன்றை அணிந்துகொண்டு, உடைகளை எல்லாம் மாற்றிக்கொண்டு மீண்டும் கடைக்குச் செல்கிறார்.

சர்தார் : நான் இந்த போர்ட்டபிள் டி.வி. வாங்க விரும்புகிறேன். இதன் விலை என்ன?
சேல்ஸ்மேன் : சாரி...நாங்கள் ஜோக்கர்களுக்கு விற்பதாக இல்லை.

கடுப்பாகிப்போனார் ஜோன்ஸ். "ஹேய் முட்டாள்.. நான் ஜோக்கர் என்பதை எப்படிக்கண்டுபிடித்தாய்?"
சேல்ஸ்மேன் : ஹோய்..யார் முட்டாள்? மைக்ரோவேவ் ஓவனை டி.வி.ன்னு நெனச்சு விலை கேட்ட நீ முட்டாளா நான் முட்டாளா?

                                     ****

ஜோன்ஸ் தேசியக்கொடியை வாங்குவதற்காக கடைக்குச் செல்கிறார். சேல்ஸ்மேன் ஒரு கொடியை எடுத்துக்கொடுக்க, ஜோன்ஸ் அதைப்பார்த்துவிட்டு ஒரு கேள்வி கேட்டாரே பார்க்கலாம். சேல்ஸ்மேன் ஸ்தம்பித்துப் போனான். அப்படி என்னதான் கேட்டார்?

நல்லா யோசிங்க...

யோசிச்சீங்களா..?

புரியலையா..?

இன்னும் நல்ல்ல்லா யோசிங்க...

தெரியலையாஸ?

வேற ஒண்ணுமில்லீங்க.. இதே மாடல்ல வேற நல்ல கலர்ல இருக்கான்னு கேட்டார்.


 

*******

           
New Page 1

 மேலும் பல.....  


YOUR FEEDBACK HERE - உங்கள் கருத்துக்களை இங்கே தெரிவியுங்கள்

Name *

Country *

Email-Id *

Note: Email-Id will not be published
 

'அம்மா' can be typed as 'ammaa' in english

உங்கள் கருத்துக்களை ஆங்கில வடிவில் தட்டச்சு செய்யுங்கள்
(
Type your feedback in English)


(உதாரணம்: 'அம்மா' என்பதை
'ammaa' என தட்டச்சு செய்யவும்)

நீங்கள் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ததை தமிழில் இங்கு காணலாம்
(See your feedback in Tamil
)

Weekly Newsletter

Yes, I would like to receive it.
Maybe later

 

 

Source: suratha.com

உங்கள் கருத்துகள்

நண்பருக்கு அனுப்ப

பிரதி எடுக்க

 top

Tamil magazine Tamil news,poem,story,movie & song reviews

Privacy Policy|Terms of use|Disclaimer| Copyright Nilacharal Ltd - All Rights Reserved Worldwide

We use cookies on this website. By using this site, you agree that we may store and access cookies on your device. Find out more and set your preferences here . X