|
Tamil magazine Tamil news,poem,story,movie & song reviews
|
|
|
|
சாரல் 301 |
26
பிப்ரவரி
2007
|
?
கண்ணின் கீழே கருவளையம் உள்ளது, அதைப்
போக்க ஏதாவுது வழி உண்டா?
லலிதா - சென்னை
-
தினமும் காலையிலும், மாலையிலும் ஆலிவ் ஆயில் கொண்டு (2
நிமிடம்) கண்ணின் கீழே சீராக மசாஜ் செய்யுங்கள்.
-
தினமும் உறங்கும் முன்
under eye-cream
பயன்படுத்தி 2 நிமிடம் கண்ணின் கீழே மசாஜ் செய்யுங்கள்.
-
ஒரு பத்து நிமிடம் தினமும் ஓய்வாக அம்ர்ந்து கண்களை மூடி
வெள்ளரிக்காய், கேரட், உருளைக் கிழங்கு போன்ற காய்கறிகளை
மெலிதாக வெட்டிகண்களுக்கு மேலே வைக்கவும்.
-
கருவளையம் வருவதற்கு நிறையக் காரணங்கள் உள்ளன.
முக்கியக் காரணம் உங்கள் கண்களுக்கு ஒய்வில்லாதது தான்.
அதலால், தினமும் 8 மணி நேரமாவது உறங்கவும்.
-
நீங்கள் எந்த வேலை செய்யும் போதும், கண்னை அடிக்கடி
சிமிட்ட வேண்டும். 10 நிமிட்த்திற்கு ஒரு தடவையாவுது
தொலைதூரப் பார்வை பார்ப்பது நல்லது.
-
தண்ணீர் நிறையப் பருகுங்கள்.
கண்டிப்பாகப் பலன் தரும்.
?I
am having hair on my face. Can you suggest a treatment?
Please give advice for doing makeup also.
Smitha-UK
-
Laser
treatment is quite effective. Contact a specialist if
you can
-
Applying turmeric before you sleep will reduce the hair but it is
a slow process
-
You can do
bleach for the face so that hair in the face becomes
light in colour and won’t look prominent
-
You can wax your face in good beauty parlors
*****
|
|
|
|
|
New Page 1
|
|
மேலும்
பல.....
|
|
|
|
|
Tamil magazine Tamil news,poem,story,movie & song reviews
|
Best viewed @ 1024x768
resolution |
|
tamil magazines,
Hindu devotional songs,
tamil links,
tamil movies,
tamil songs,
tamil dvd,
tamil news,
tamil,
tamil comedy,
tamil movie,
tamil music DVDs,
bharatanatyam,
Yoga DVDs,
carnatic music,
tamil cinema,
sivaji movie,
cricket world cup,
tamil ebooks,
web design,
web design resources
|
|
Privacy Policy|Terms of use|Disclaimer|
Copyright Nilacharal Ltd - All Rights Reserved Worldwide | |
|