Tamil magazine Tamil news,poem,story,movie & song reviews
About us | Team | Contact Us | Press | Feedback | Favourites | Communities | Shopping | Services | Site map
contest | egreetings | Downloads | Business directory | games | free ads | events | work smart | Picture Gallery
magazine,news Pictures Tamil magazine

Updated Every Monday

 
Subscribe for weekly newsletter
India news India cinema Recipes & Health Tamilnadu tamil poems & stories Tamil movie

தமிழ்ச் சுவை

திரைச்சாரல்

Help

news படைப்புகளை அனுப்ப
news Tamil Font
news Like to contribute?
news Volunteer
news Nilacharal as your homepage

சினிமா சேதிகள்
- ஜன்பத்

உங்கள் கருத்துகள்

நண்பருக்கு அனுப்ப

பிரதி எடுக்க

சாரல் 306

02 ஏப்ரல் 2007

comedy dvds
BHARATANATYAM YOGA DEVOTIONAL TELEFILMS

B
U
Y

D
V
D

V
C
D

A
N
D

E
B
O
O
K

O
N
L
I
N
E

N
O
W
Visit Nilashop

visit nilashop

Visit Nilashop

visit nilashop

Visit Nilashop

visit nilashop

ஒரு சின்ன க்விஸ் உங்களுக்கு:

"என்னைப் பொறுத்தவரை ஒரு பெண் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என நினைத்தால் காதலைப் பற்றிக் கனவில் கூட நினைக்கக் கூடாது. அதுதான் புத்திசாலித்தனம்" இப்படிப் புலம்பியது ஒரு இளம் நடிகை? அது யார்?

உங்களுக்குத் தெரியாதா என்ன? எல்லாம் நம்ப நயன்ஸ்தான். தனுஷடன் ஜோடி போட்டு யாரடி நீ மோகினியில் நடிக்கின்ற நயன் இப்போது கராத்தே கற்றுக்கொள்கிறார். யாரேனும் சிம்பு (சே! அடிக்கடி ஸ்பெல்லிங் மிஸ்டேக் வருகிறது) வம்பு செய்தால் கை கொடுக்கும் கராத்தே!

***

வடிவேலு ஹீரோவாக நடிக்கும் இந்திரலோகத்தில் அவருடன் நடிக்க சிம்ரன் இஷ்டமில்லை என்றுவிட்டாராம். இன்னும் பழைய நினைவுகளிலேயே இருக்கும் சிம்ரன் ஒரு புது முகத்துடன் நடிக்க 35 லட்சம் கேட்கிறாராம். கிடைத்த சான்ஸில் நடிப்பதே நல்லது. இன்னும் கொஞ்ச நாள் போனால் சிம்ரனுக்கு சித்தி வேஷங்கள்தான் கிடைக்கும் என்று சிம்ரன் அனுதாபி ஒருவர் சொல்கிறார்.

***

காவலர் உங்கள் சேவகர் (குறிப்பு. இது விசு படம் இல்லை)

அபிராமி ராமநாதனும் அவர் துணைவியும் காவலர் ஒரு சேவகர் என்ற படத்தை எடுக்கிறார்கள். இது பொது மக்களுக்கு சட்டம் ஒழுங்கு பற்றிய விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் நல்ல எண்னத்துடன் எடுக்கப்படுகிறது. ஒரு விசேஷம், இதில் முழுக்கப் போலீஸ் பணியாளர்களே நடிக்கிறார்கள். படம் மாமூலாக இல்லாமல் சிறப்பாக இருக்கும்!

***

குஷ்பூ இட்லியைப் பின்பற்றி இப்போது அசின் அப்பம் சினிமா வட்டாரங்களில் பிரபலமாகி வருகிறது. நடிகர்கள் படப்பிடிப்புக்கு வரும்போது அசின் அப்பம் என்றால் ஒருபிடி பிடிக்கிறார்களாம்!

***

திமிரு படத்தை இயக்கிய தருண் கோபியின் படத்தில் நடிக்கிறார் சிம்பு. படத்தின் பெயர் மோசமானவன். தனுஷின் பொல்லாதவனுக்குப் போட்டியாக இப்படி ஒரு பெயராம்!

***

மாறுதலுக்காக ஒரு நல்ல தலைப்புடன் ஒரு தமிழ்ப்படம் முழுக்க முழுக்க அமெரிக்காவில் படம் பிடிக்கப்படுகிறது. படத்தின் தலைப்பு மெய்பொருள். இதில் அமெரிக்காவில் உள்ள இந்திய மருத்துவர்கள், பொறியாளர்களே நடிக்கிறார்கள்

***

சிம்பு நடிக்கும் நீ நான் நிலா படத்தில் 'ஒய்யாலே! கவுத்துபுட்டாள'  என்ற குத்துப்பாடலை சிம்பு பாடுகிறார். நயனை மனத்தில் வைத்துகொண்டுதான் இப்படிப் பாடியிருக்கிறார் என்று நமுட்டுச் சிரிப்பு சிரிக்கிறார்களாம் சிலர்!

***

சர்ச்சைகளினால் புகழ் பெற்ற ஷில்பா ஷெட்டியின் தங்கையை தங்கை ஷமீதா ஷெட்டி மாதவன் நடிக்கும் லீலை படத்தில் அவருக்கு இரண்டாவது ஜோடியாக நடிக்கிறார். ஷில்பா ஷெட்டியின் தங்கையும் கெட்டிதான்.

*****

           
New Page 1

 மேலும் பல.....  

YOUR FEEDBACK HERE - உங்கள் கருத்துக்களை இங்கே தெரிவியுங்கள்

Name *

Country *

Email-Id *

Note: Email-Id will not be published
 

'அம்மா' can be typed as 'ammaa' in english

உங்கள் கருத்துக்களை ஆங்கில வடிவில் தட்டச்சு செய்யுங்கள்
(
Type your feedback in English)


(உதாரணம்: 'அம்மா' என்பதை
'ammaa' என தட்டச்சு செய்யவும்)

நீங்கள் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ததை தமிழில் இங்கு காணலாம்
(See your feedback in Tamil
)

Weekly Newsletter

Yes, I would like to receive it.
Maybe later

 

 

Source: suratha.com

 
உங்கள் கருத்துகள்

நண்பருக்கு அனுப்ப

பிரதி எடுக்க

 top

Tamil magazine Tamil news,poem,story,movie & song reviews

Privacy Policy|Terms of use|Disclaimer| Copyright Nilacharal Ltd - All Rights Reserved Worldwide