Tamil magazine Tamil news,poem,story,movie & song reviews
About us | Team | Contact Us | Press | Feedback | Favourites | Communities | Shopping | Services | Site map
contest | egreetings | Downloads | Business directory | games | free ads | events | work smart | Picture Gallery
magazine,news Pictures Tamil magazine

Updated Every Monday

 
Subscribe for weekly newsletter
India news India cinema Recipes & Health Tamilnadu tamil poems & stories Tamil movie

தமிழ்ச் சுவை

திரைச்சாரல்

Help

news படைப்புகளை அனுப்ப
news Tamil Font
news Like to contribute?
news Volunteer
news Nilacharal as your homepage

சினி மினி
-
ஜன்பத்

உங்கள் கருத்துகள்

நண்பருக்கு அனுப்ப

பிரதி எடுக்க

சாரல் 312

14 மே 2007


carnatic_music
BHARATANATYAM YOGA DEVOTIONAL TELEFILMS

B
U
Y

D
V
D

V
C
D

A
N
D

E
B
O
O
K

O
N
L
I
N
E

N
O
W
Visit Nilashop

visit nilashop

Visit Nilashop

visit nilashop

Visit Nilashop

visit nilashop

மிகவும் பந்தா காட்டிக்கொண்டிருந்த நிலா இப்போது சிம்புவின் காளை படத்தில் ஒரு குத்துப்பாட்டுக்காக மட்டும் நடனம் ஆட ஒப்புக்கொண்டிருக்கிறார். எல்லாம் நேரம்?

***

அரசியல்வாதிகளே அசரும்படியாக த்ரிஷா தனது பிறந்த நாளைக் கொண்டாடியிருக்கிறார். பேற்றீஷியன் கல்லூரி வளாகத்தில் பிறந்த நாளை ரசிகர் மத்தியில் கொண்டாடிய த்ரிஷா ரத்ததானம் செய்த 300 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கி ஒரு புற்று நோய் மருத்துவமனைக்கும் சென்றிருக்கிறார். த்ரிஷா அறக்கட்டளை ஒன்றைத் தொடங்கி நல்ல பணிகளை செய்யத் திட்டமாம். நற்பணிகளுக்குக்காகத்தான் இந்த இயக்கம், அரசியலுக்கு வர உத்தேசமில்லை என்று சொல்கிறாராம். நம்பலாமா த்ரிஷா?

***

பரபரப்பான இயக்குனர் இயக்கி வரும் காதல் அரங்கம் படத்திற்கு தணிக்கையாளர்கள் தடை விதித்து விட்டார்கள்- நிர்வாணக் காட்சிகளும் ஆபாசக் காட்சிகளும் அளவுக்கு மீறி நிறைந்திருப்பதால்! சென்சாருக்கே ஆபாசம் என்று தோன்றினால் படம் எப்படி இருக்கும் என ஊகிக்கலாம். படு கோபத்தில் தணிக்கை வாரிய ட்ரிப்யூனலை அணுகியிருக்கிறாராம் வேலு

***

சரத் குமாரும் மம்மூட்டியும் இணைந்து பழசி ராஜா என்ற படத்தில் நடிக்கிறார்கள் இது ஒரு மெகா பட்ஜெட் படம். ஆங்கிலேயரை 1876 ம் ஆண்டுக்கு முன் எதிர்த்துப் போரிட்ட ஒரு கேரள வாலிபனின் கதையாம் இது

***

சிபியைத் தவிர யாருக்கும் அப்பாவாக நடிக்க மாட்டேன் என்ற தனது பிடிவாதத்தை மாற்றிக் கொண்டு ப்ரியா இயக்கும் 'கண்ணா மூச்சி ஏனடா' என்ற படத்தில் ப்ரிதிவிராஜுக்கு அப்பாவாக சத்யராஜ் நடிக்கப் போகிறார்

***

100 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த சென்னை மத்திய சிறைச்சாலை புழலுக்கு மாறிய பின் இப்போது இந்த சிறைச்சாலையை படப் பிடிப்புகளுக்கு அனுமதிக்கிறார்கள். பசுபதி, பகடை போன்ற படங்கள் இங்கே படம் பிடிக்கப்படுகின்றனவாம். சிறைச்சாலைக் காட்சிகள் இனி தத்ரூபமாக இருக்கும்.

***

ஐ மூவீஸ் தயாரிக்கும் திக் திக் என்ற படத்தில் பாக்யராஜும் அவர் மகள் சரண்யாவும் நடிக்கிறார்கள். கல்லூரியில் அடுக்கடுக்காக நடக்கும் திகில் சம்பவங்கள் நிறைந்ததாம் இந்தப் படம்.. தருண்ராஜ் என்ற புதுமுகம்தான் ஹீரோ.
 

*******

           
New Page 1

 மேலும் பல.....  


YOUR FEEDBACK HERE - உங்கள் கருத்துக்களை இங்கே தெரிவியுங்கள்

Name *

Country *

Email-Id *

Note: Email-Id will not be published
 

'அம்மா' can be typed as 'ammaa' in english

உங்கள் கருத்துக்களை ஆங்கில வடிவில் தட்டச்சு செய்யுங்கள்
(
Type your feedback in English)


(உதாரணம்: 'அம்மா' என்பதை
'ammaa' என தட்டச்சு செய்யவும்)

நீங்கள் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ததை தமிழில் இங்கு காணலாம்
(See your feedback in Tamil
)

Weekly Newsletter

Yes, I would like to receive it.
Maybe later

 

 

Source: suratha.com

உங்கள் கருத்துகள்

நண்பருக்கு அனுப்ப

பிரதி எடுக்க

 top

Tamil magazine Tamil news,poem,story,movie & song reviews

Privacy Policy|Terms of use|Disclaimer| Copyright Nilacharal Ltd - All Rights Reserved Worldwide