Tamil magazine Tamil news,poem,story,movie & song reviews
About us | Team | Contact Us | Press | Feedback | Favourites | Communities | Shopping | Services | Site map
contest | egreetings | Downloads | Business directory | games | free ads | events | work smart | Picture Gallery
magazine,news Pictures Tamil magazine

Updated Every Monday

 
Subscribe for weekly newsletter
India news India cinema Recipes & Health Tamilnadu tamil poems & stories Tamil movie

தமிழ்ச் சுவை

திரைச்சாரல்

Help

news படைப்புகளை அனுப்ப
news Tamil Font
news Like to contribute?
news Volunteer
news Nilacharal as your homepage

திரைச் செய்திகள்
-
ஜன்பத்

உங்கள் கருத்துகள்

நண்பருக்கு அனுப்ப

பிரதி எடுக்க

சாரல் 322

23 ஜூலை 2007


Yoga DVD
BHARATANATYAM YOGA DEVOTIONAL TELEFILMS

B
U
Y

D
V
D

V
C
D

A
N
D

E
B
O
O
K

O
N
L
I
N
E

N
O
W
Visit Nilashop

visit nilashop

Visit Nilashop

visit nilashop

Visit Nilashop

visit nilashop

 "பசுபதி மேற்பார்வை ராசாக்க பாளையம்"- இது ஒரு திரைப்படத்தின் வசனமில்லை. படத்தின் பெயர்! இதில் விவேக் காமெடியில் கலக்கோ கலக்கென்று கலக்குகிறாராம். அதிருதில்லே!

***

40 லட்சம் செலவில் வெள்ளை மாளிகை போல ஒரு செட் போடப்பட்ட தசாவதாரம் படத்தில் ஜார்ஜ் புஷ் வேடத்தில் கமல் நடிக்கிறார், இதைப் பார்வையிட வந்த சிவாஜி, வாழ்த்தி விட்டுச் சென்றாராம். சிவாஜி செட்களுக்கு முன்னால் இது என்ன ஜூஜூபி எனறு நினைத்திருப்பாரோ.

***

விஷால் நடித்து வரும் மலைக்கோட்டை படத்தில் "ஆத்தா ஆத்தோரமா" பாடலை ரீமிக்ஸ் செய்கிறார்கள். 'போக்கிரி' படத்தில் வந்த வசந்த முல்லை பாடலை ரீமிக்ஸ் செய்த மணி சர்மாதான் இதையும் செய்கிறாராம். இந்தப் படப்பிடிப்பு கும்பகோணம். மகாமகம் குளத்தில் ஆறு நாட்கள் நடந்ததாம். விஷாலைப் பார்க்க ஒரு மினி மகாமகக் கூட்டமாம்.

***

சின்னத்திரையில் வளைய வரும் மீனாவுக்கு இப்போது லட்சுமி கடாட்சம் போல. கூடாரம் என்ற மலையாளப் படத்தில் இரட்டை வேடமாமே! படம் வெற்றியானால் லட்சுமியின் கூடாரம் கேரளாவுக்கு மாறலாம்.

***

இயக்குனர் பாண்டியராஜனின் மகன் ப்ரித்வி, மச்சான் படத்தில் நடிக்கிறார். வேட்டை படத்தில் அப்பா பாண்டியராஜனும் நடிக்கிறார். அப்பா மகனுக்கு இனி வேட்டைதான்

***

உதயஷங்கர் இயக்கும் வேகம் படத்தில் எஸ்.வி.சேகரின் வாரிசு அஷ்வின் சேகர் கதை எழுதி திரையுலகில் பிரவேசிக்கிறார். அரசியலில் மட்டுமில்லை, சினிமாவிலும் வாரிசுகள் ஆட்சிக்குப் பஞ்சமில்லை. இன்னொரு விசேஷ சேதி இந்தபடத்தில் பிரபுவும், குஷ்புவும் வெகு ஆண்டுகளுக்குப் பின் சேர்ந்து நடிக்கிறார்கள். பிரிந்தவர் கூடினால்?

***

மலையாளத்தில் வெற்றிப்படங்களை இயக்கி பல விருதுகள் பெற்றுள்ள ஜெயராஜ் நான்கு ஆர்வமுள்ள அமெரிக்க இளைஞர்களுடன் சேர்ந்து சில நேரங்களில் படத்தை உருவாக்கி வருகிறார். ஏய் படத்தில் வில்லனாக நடித்த வின்சென்ட் அசோகன் இதில் ஹீரோ. பல ஆண்டுகளுக்குப் பின்பு வைரமுத்துவின் பாடல் வரிகளுக்கு பி.சுசீலா பாடியிருக்கிறார் என்பது காதில் தேன் வந்து பாயும் சேதி.

*******

           
New Page 1

 மேலும் பல.....  


YOUR FEEDBACK HERE - உங்கள் கருத்துக்களை இங்கே தெரிவியுங்கள்

Name *

Country *

Email-Id *

Note: Email-Id will not be published
 

'அம்மா' can be typed as 'ammaa' in english

உங்கள் கருத்துக்களை ஆங்கில வடிவில் தட்டச்சு செய்யுங்கள்
(
Type your feedback in English)


(உதாரணம்: 'அம்மா' என்பதை
'ammaa' என தட்டச்சு செய்யவும்)

நீங்கள் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ததை தமிழில் இங்கு காணலாம்
(See your feedback in Tamil
)

Weekly Newsletter

Yes, I would like to receive it.
Maybe later

 

 

Source: suratha.com

உங்கள் கருத்துகள்

நண்பருக்கு அனுப்ப

பிரதி எடுக்க

 top

Tamil magazine Tamil news,poem,story,movie & song reviews

Privacy Policy|Terms of use|Disclaimer| Copyright Nilacharal Ltd - All Rights Reserved Worldwide