Tamil magazine Tamil news,poem,story,movie & song reviews
About us | Team | Contact Us | Press | Feedback | Favourites | Communities | Shopping | Services | Site map
contest | egreetings | Downloads | Business directory | games | free ads | events | work smart | Picture Gallery
magazine,news Pictures Tamil magazine

Updated Every Monday

 
Subscribe for weekly newsletter
India news India cinema Recipes & Health Tamilnadu tamil poems & stories Tamil movie

தமிழ்ச் சுவை

திரைச்சாரல்

Help

news படைப்புகளை அனுப்ப
news Tamil Font
news Like to contribute?
news Volunteer
news Nilacharal as your homepage

சின்னச் சின்ன சினி சேதிகள்
- ஜன்பத்

உங்கள் கருத்துகள்

நண்பருக்கு அனுப்ப

பிரதி எடுக்க

சாரல் 328

03 செப்டம்பர் 2007


Yoga DVD
BHARATANATYAM YOGA DEVOTIONAL TELEFILMS

B
U
Y

D
V
D

V
C
D

A
N
D

E
B
O
O
K

O
N
L
I
N
E

N
O
W
Visit Nilashop

visit nilashop

Visit Nilashop

visit nilashop

Visit Nilashop

visit nilashop

பலரின் எதிர்ப்பையும் மீறி நடிகர் விஜய்க்கும் இயக்குனர் ஷங்கருக்கும் டாக்டர் பட்டம் வழங்கி பெருமை கொண்டது எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம். இதை எம்.ஜி.ஆரே. கொடுத்ததாக எண்ணிப் பெருமை அடைகிறேன் என்று நாத்தழுதழுக்கக் கூறினாரம் விஜய்..

தன் தங்கை வித்யா பெயரில் ஒரு அறக்கட்டளை துவங்கி ஏழை மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவி செய்கிறாராம் நடிகர் டாக்டர் விஜய். எப்படியோ நல்ல காரியங்கள் நடந்தால் சரி.

விஜய் நடிக்கும் அழகிய தமிழ் மகன் படத்தில் 'வலயப்பட்டி தவிலே அடி சிமிக்கி போட்ட மயிலே' என்ற தத்துவம் நிறைந்த பாட்டுக்கு ஸ்ரேயாவும் விஜயும் ஒரு கலக்கல் நடனம் ஆடியிருக்கிறார்கள். இதில் மீண்டும் பிரபு தேவாவுடன் இணைந்திருக்கிறார் விஜய்

***

'சினிமாவில் இதுவரை எந்த ஆணும் என் மனதைக் கவரவில்லை. அப்படி யாரேனும் கவர்ந்தால் அவரை காதலித்து மணம்புரிவேன்' என்கிறாரம் நடிகை பாவனா. யாருக்கு அடிக்கிறதோ சான்ஸ்!

***

விளம்பரப் படங்களுக்காக திரிஷா தன் குடும்ப நபர்கள் சகிதம் வெளிநாட்டு டூர் அடித்து விளம்பர நிறுவனங்களுக்கு வெறுப்பேற்றி வருகிறாராம் .

த்ரிஷா நடிக்கும் புஜ்ஜிகாடு இன் சென்னை என்ற படத்தில் லோகல் தெலுங்கில் பேசி அசத்துகிறாராம் த்ரிஷா.

***

மாரடைப்பால் மரணமடைந்த இயக்குனர் ஜீவாவின் தாம் தூம் படத்தை அவரது மனைவி அனிஸ் ஓசையின்றி இயக்கி வருகிறார்.

தாம் தூம் படத்தில் அதிக கவர்ச்சியாக நடிக்கிறாராம் நடிகை காம்னா. சம்பளத்தை இதற்காகவே உயர்த்தி இருக்கிறார்களாம் தயாரிப்பாளர்கள்.

***

கவர்ச்சியாகவே நடித்து வந்த நடிகை கிரண் இப்போது மாறுதலுக்காக படு கவர்ச்சியாக நடிக்கிறார். படம் வசூல். வசூல் அள்ளுமா?

***

கந்தசாமி படத்தில் வித்தியாசமான 5 கெட்டப்பில் வருகிறாராம் விக்ரம். அதில் காட்டு வாசி தோற்றம் புது மாதிரியாக வந்து அசர வைக்குமாம். இதற்காக ஆப்ரிக்க பழங்குடிவாசிகளை நேரில் கண்டு வந்திருக்கிறார் இயக்குனர்.

***

பொல்லாதவன் படப்பிடிப்பின் போது தனுஷும் டேனியல் பாலாஜியும் கத்தி சண்டை போடும்போது தனுஷுக்கு நெற்றியில் கத்தி காயமாம். தையலோடு ஒரு வாரம் மருத்துவமனையில்.

***

சுந்தர்.சி இப்போது மிக பிசியான நடிகர். ஒவ்வொரு படத்திலும் ஒரு புது நடிகையோடு ஜோடி போடுகிறார் சுந்தர். அவரது தீ படத்திற்குக் கதாநாயகியாக குஷ்பூ தேர்ந்தெடுத்தது அவருடைய உறவுப் பெண்ணான ராகினியையாம்!

***

இளையராஜாவின் பழைய பாடல்களை மலையாளத்தில் ரீ மிக்ஸ் செய்து வெளியிட்டதில் அவை பயங்கர ஹிட்டாம். லோலம் பாடி அசைந்தாடும் காற்றே என்ற பாடல் ரீமிக்ஸில் சூப்பர் ஹிட்டாம்!

*******

           
New Page 1

 மேலும் பல.....  


YOUR FEEDBACK HERE - உங்கள் கருத்துக்களை இங்கே தெரிவியுங்கள்

Name *

Country *

Email-Id *

Note: Email-Id will not be published
 

'அம்மா' can be typed as 'ammaa' in english

உங்கள் கருத்துக்களை ஆங்கில வடிவில் தட்டச்சு செய்யுங்கள்
(
Type your feedback in English)


(உதாரணம்: 'அம்மா' என்பதை
'ammaa' என தட்டச்சு செய்யவும்)

நீங்கள் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ததை தமிழில் இங்கு காணலாம்
(See your feedback in Tamil
)

Weekly Newsletter

Yes, I would like to receive it.
Maybe later

 

 

Source: suratha.com

உங்கள் கருத்துகள்

நண்பருக்கு அனுப்ப

பிரதி எடுக்க

 top

Tamil magazine Tamil news,poem,story,movie & song reviews

Privacy Policy|Terms of use|Disclaimer| Copyright Nilacharal Ltd - All Rights Reserved Worldwide