Tamil magazine Tamil news,poem,story,movie & song reviews
About us | Team | Contact Us | Press | Feedback | Favourites | Communities | Shopping | Services | Site map
contest | egreetings | Downloads | Business directory | games | free ads | events | work smart | Picture Gallery
magazine,news Pictures Tamil magazine

Updated Every Monday

 
Subscribe for weekly newsletter
India news India cinema Recipes & Health Tamilnadu tamil poems & stories Tamil movie

தமிழ்ச் சுவை

திரைச்சாரல்

Help

news படைப்புகளை அனுப்ப
news Tamil Font
news Like to contribute?
news Volunteer
news Nilacharal as your homepage

சின்னச் சின்ன சினி சேதிகள்
-
ஜன்பத்

உங்கள் கருத்துகள்

நண்பருக்கு அனுப்ப

பிரதி எடுக்க

சாரல் 332

01 அக்டோபர் 2007


Crazy Mohan
BHARATANATYAM YOGA DEVOTIONAL TELEFILMS

B
U
Y

D
V
D

V
C
D

A
N
D

E
B
O
O
K

O
N
L
I
N
E

N
O
W
Visit Nilashop

visit nilashop

Visit Nilashop

visit nilashop

Visit Nilashop

visit nilashop

விஷாலுக்குப் புரட்சித் தளபதி பட்டம் தந்திருக்கிறார்கள் ரசிகர்கள். ஐந்தே படத்தில் பட்டமெல்லாம் தூள் பறக்குது!


ண்ணாநகரில் சொந்த வீடு வாங்கியுள்ள 'மல மல' நடிகை வீட்டுக்கடன் முடியும் வரை கல்யாணப் பேச்சுக்கெல்லம் 'தடா' போட்டிருக்கிறாராம்.


டிகர், அரசியல் தலைவர் சரத்திடம் கேட்கப்பட்ட கேள்வி: உங்கள் மனைவி உங்கள் கட்சிக்கு வருவாங்களா?

"வர வேண்டிய நேரத்தில் வருவாங்க"- சூப்பர் ஸ்டார் ஸ்டைலில் சுப்ரீம் ஸ்டார் பதில்


சினிமாவில் ஏழைத் தந்தையாகவும் தாயாகவும் நடிக்கும் ராஜ்கிரணும் சரண்யாவும் உண்மையிலே அதிக சம்பளம் வாங்குகிறார்களாம்!


பெ
ரியார் படத்தை அடுத்து 'அபியும் நானும்' என்ற படத்தில் திரிஷாவின் அம்மாவாக நடிக்கக் கேட்டபோது மகிழ்ச்சியுடன் விசிலடித்து ஓ.கே. சொல்லிவிட்டாராம் பூ நடிகை.


நி
றம் மாறாத பூக்கள் படத்தில் கதாநாயகனாக நடித்த நடிகர் விஜயன் தனது 63வது வயதில் மாரடைப்பில் காலமானார்


ழைய பாடல்களை ரீ மிக்ஸ் செய்யும் வரிசையில் சொர்க்கம் படத்தில் வந்த பொன் மகள் வந்தாள் பாடலை அழகிய தமிழ்மகன் படத்திற்காக ரீமிக்ஸ் செய்கிறார்கள். அதேபோல சீற்றம் படத்திற்காக எம்.ஜீ.ஆரின் குமரிப் பெண்ணின் உள்ளத்திலே பாடலை ரீமிக்ஸ் செய்கிறார்கள்.


வா
ஸ்துவைப்பற்றிப் படு கிண்டலடிக்கும் விவேக் தன் வீட்டை வாஸ்து சாஸ்திரப்படிதான் பார்த்து பார்த்துக் கட்டியிருக்கிறாராம்.


கா
ளை படத்தில் நடிக்கும் சிம்பு "காளை காளை நீ அடங்காத காளை" என்ற பாடலை எழுதியிருக்கிறார். தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிக்கும் புதிய படத்தில் தெலுங்கில் பாடியிருக்கிறார் சிம்புலு.


கெ
ட்டவன் படத்தின் நாயகி லேகா வாஷிங்டனுடன் சிம்பு நெருக்கமாகிவிட்டாராம். அவருக்கு வாழ்வு கொடுப்பதாக வாக்களித்து தினமும் ஒரு டைரக்டரிடம் அவருக்காக சிபாரிசு செய்கிறாராம்.


ற்ற தயாரிப்பாளர்களெல்லாம் தங்கள் வாரிசுக்காகப் படம் தயாரிக்கும்போது விஜயகுமார் மட்டும் இதுவரை தனது மகன் அருண் விஜய்க்காக ஒரு படமும் தயாரித்ததில்லை. இனி அவர் வருஷத்திற்கு இரண்டு படம் தயாரிக்கப்போகிறாராம் - அதில் ஒன்றில் அருண் விஜய் நிச்சயம்.


மு
. களஞ்சியம் இயக்கும் 'கலகம்' படத்தில் திருமாவளவன் கதாநாயகன் (படத்தின்பெயர் பொருத்தம் பேஷ்!) நாயகியாக நடிக்கும் சந்தியா இந்தப் படத்திற்காக அருந்ததியாகிறார்.

*******

           
New Page 1

 மேலும் பல.....  


YOUR FEEDBACK HERE - உங்கள் கருத்துக்களை இங்கே தெரிவியுங்கள்

Name *

Country *

Email-Id *

Note: Email-Id will not be published
 

'அம்மா' can be typed as 'ammaa' in english

உங்கள் கருத்துக்களை ஆங்கில வடிவில் தட்டச்சு செய்யுங்கள்
(
Type your feedback in English)


(உதாரணம்: 'அம்மா' என்பதை
'ammaa' என தட்டச்சு செய்யவும்)

நீங்கள் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ததை தமிழில் இங்கு காணலாம்
(See your feedback in Tamil
)

Weekly Newsletter

Yes, I would like to receive it.
Maybe later

 

 

Source: suratha.com

உங்கள் கருத்துகள்

நண்பருக்கு அனுப்ப

பிரதி எடுக்க

 top

Tamil magazine Tamil news,poem,story,movie & song reviews

Privacy Policy|Terms of use|Disclaimer| Copyright Nilacharal Ltd - All Rights Reserved Worldwide