Tamil magazine Tamil news,poem,story,movie & song reviews
About us | Team | Contact Us | Press | Feedback | Favourites | Communities | Shopping | Services | Site map
contest | egreetings | Downloads | Business directory | games | free ads | events | work smart | Picture Gallery
magazine,news Pictures Tamil magazine

Updated Every Monday

 
Subscribe for weekly newsletter
India news India cinema Recipes & Health Tamilnadu tamil poems & stories Tamil movie

தமிழ்ச் சுவை

திரைச்சாரல்

Help

news படைப்புகளை அனுப்ப
news Tamil Font
news Like to contribute?
news Volunteer
news Nilacharal as your homepage

சின்னச் சின்ன சினி சேதிகள்
-
ஜன்பத்

உங்கள் கருத்துகள்

நண்பருக்கு அனுப்ப

பிரதி எடுக்க

சாரல் 333

08 அக்டோபர் 2007


Yoga DVD
BHARATANATYAM YOGA DEVOTIONAL TELEFILMS

B
U
Y

D
V
D

V
C
D

A
N
D

E
B
O
O
K

O
N
L
I
N
E

N
O
W
Visit Nilashop

visit nilashop

Visit Nilashop

visit nilashop

Visit Nilashop

visit nilashop

டிகை குஷ்பூ தனது கணவர் சுந்தர் அதிரடியாக நடித்தால் மட்டும் போது, அழகாக நடனமும் ஆட வேண்டும் என்பதற்காக சுந்தரை ஆட்டிவைக்கிறாராம். சுந்தர் மனைவியின் இசைக்கு ஆடித்தானே ஆகவேண்டும்? சுந்தர் சி.க்கு ரசிகர் மன்றம் ஆரம்பிக்க வேண்டுமென ரசிகர்கள் குஷ்பூவை அணுகிய போது இன்னும் சில நாட்கள் ஆகட்டும் என டிப்ளமாட்டிக்காக சொலி விட்டாராம்.

வில்லன்களில் அதிக சம்பளம் வாங்குவது ஒளிமயமான அரசர்தானாம். கால் ஷீட் கேட்டால் ஒரு கோடியென சொல்கிறாராம் (முழு ஷீட் கேட்டால் என்ன கேட்பாரோ என்று ஒரு கடி)

லையாளம் கன்னடத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் நடிகை திரிஷாவைத் தங்கள் படங்ளில் நடிக்க வலை வீசுகிறார்க்ளாம், ஆனால் அம்மணியோ தனது சம்பளம் 50 லட்சம் என்றது அவர்கள் வாயைப்பிளந்து எங்கள் படத்தின் மொத்த பட்ஜெட்டே அவ்வளவுதானே என்கிறார்களாம்.

'மலரினும் மெல்லிய' என்னும் படத்தில் முத்தம் கொடுக்கும் காட்சியைப் பற்றி கதாநாயகியிடம் முன்னதாகவே சொல்லவில்லையாம். ஆனாலும் நாயகி வர்ஷினி விடாமல் முத்ததிற்கும் சேர்த்து மொத்தமாக தயாரிப்பாளரிடம் கறந்துவிட்டாராம்.

டிகை காஜல் அகர்வாலுக்கு புடவை கட்டும் காட்சி என்றாலே அலர்ஜி. 'குட்டைப் பாவாடை, கிழிசல் உடைன்னு ஏதாயிருந்தாலும் பரவாயில்லை, காத்தாட நடிக்கிறேன் என்று சொல்கிறாராம்.
.
டிகை கவுசல்யாவிற்கு கால்கட்டு போட அவர்கள் குடும்பத்தார் மும்முரமாக இருக்கிர்கள். ஆனால் அவரோ கால்ஷீட்டுதான் முக்கியம் எனச் சொல்கிறாராம்.

முரளியின் 100 வது படமான சரணம் புதுமையான கதையம்சம் கொண்டதாம், எப்போதும் காதல் நாயகனாவே வந்து கடைசி வரை தன் காதலைச் சொல்லாமலேயே கழுத்தறுக்கும் பாத்திரங்களிலிருந்து இது மாறுபாட்ட பாத்திரமாம்.

ரு பாடலுக்கு மட்டும் நடனமாடும் வாய்ப்புக்களுக்கு நோ என்று சொல்லிவிடுகிறார் மும்தாஜ். நான் அரசி படத்ல் ஒரு அதிரடி ஆக்ஷன் பாத்திரத்தில் நடித்து வரும் அவர் அந்தப் படம் வெளிவரும் வரை இந்த ஒரு ஆட்ட விளையாட்டுக்கு வரப்போவதில்லை என்று உறுதியாக இருக்கிறாராம்.

சிம்புவின் அத்தையாக நடிக்க நட்பு நடிகையை கேட்டால் மறுத்துவிடுகிறாராம். அதிலும் பெரிய கொடுமை தன் இளம் அத்தையை சிம்பு காதலிப்பதுபோல் கதையாம்.

ருத்தி இயக்குனருக்கு தமிழக அரசின் விருது கிடைக்காததால் விருது குழுவில் இருந்த இவர்தான் காரணமென சிவ சிவா என்று நொந்துகொள்கிறாராம்.

ந்தியில் பிரபல இசை அமைப்பாளராக இருக்கும் கிமேஷ்தான் தசாவதாரம் படத்திற்கு இசை அமைக்கிறார். இந்தப் படத்தில் கமலின் மகள் ஷ்ருதி ஒரு பாடலைப் பாடி அசத்தி இருக்கிறாராம்.

*******

           
New Page 1

 மேலும் பல.....  


YOUR FEEDBACK HERE - உங்கள் கருத்துக்களை இங்கே தெரிவியுங்கள்

Name *

Country *

Email-Id *

Note: Email-Id will not be published
 

'அம்மா' can be typed as 'ammaa' in english

உங்கள் கருத்துக்களை ஆங்கில வடிவில் தட்டச்சு செய்யுங்கள்
(
Type your feedback in English)


(உதாரணம்: 'அம்மா' என்பதை
'ammaa' என தட்டச்சு செய்யவும்)

நீங்கள் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ததை தமிழில் இங்கு காணலாம்
(See your feedback in Tamil
)

Weekly Newsletter

Yes, I would like to receive it.
Maybe later

 

 

Source: suratha.com

உங்கள் கருத்துகள்

நண்பருக்கு அனுப்ப

பிரதி எடுக்க

 top

Tamil magazine Tamil news,poem,story,movie & song reviews

Privacy Policy|Terms of use|Disclaimer| Copyright Nilacharal Ltd - All Rights Reserved Worldwide