-
ஷங்கரின் படங்களிலேயே அதிகளவில் தயாரிப்புக்கு செலவு
செய்யப்பட்டுள்ளது. 68% -படப்பிடிப்பு இடங்கள், ஆச்சிரியதக்க
வகையில் 12%-கிராப்பிக்ஸ், 8%-உடைகள்,
8%-சம்பளம் (ரஜினியை தவிர), 2%-ரஹ்மான், மற்ற
டெக்னீசியன்களுக்கு, 2%-வேஸ்ட்
-
முதல் முறையாக அமிதாப் பச்சன் ரஜினியுடன் இணைந்து
நடிக்கிறார்.அமிதாப்பின் வசதிக்காக 2 நாட்கள் புனேயில்
படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.
-
மலையாள சூப்பர் ஸ்டார் மமுட்டி ஒரு சீனில் நடிக்கிறார்.
-
கேரளாவில் படத்தை வெளியிட நடிகர் வினித் 6 கோடி ரூபாய்க்கு
வாங்கியுள்ளார். ஆந்திராவில் 17 கோடி
ரூபாய்க்கும்,கர்நாடகாவில் 9 கோடி ரூபாய்க்கு நடிகர்
ரவிசந்தரால் வாங்கப்பட்டுள்ளது.
-
.தமிழ்நாட்டில்
sun
tv,reliance
க்கும் இடையில் கடும் போட்டி 80 கோடிக்கு (satelite,DVD,audio)
நிலவுகிறது.
-
உலகளவில் 9 நாடுகளில் (DVD
உட்பட)இப்படத்தை வெளியிட அயன்ஙரன் வீடியோ (கனடா), பிரமிட்
வீடியோ(இந்தியா) இரண்டுக்குமிடையே 100
US MILLION
டாலர்களுக்கு போட்டி நிலவுகிறது.
-
படம் வெள்ளிவிழா கண்டால் 25% சிவாஜி அறகட்டளைக்குத்
தருவதாக ஏவிஎம் நிறுவனம் அறிவித்துள்ளது.
-
முதல் முறையாக ரஜினி இப்படம் மிகப்பெரும் வெற்றியடையுமென
டைம்ஸ் பத்திரிக்கையில் பேட்டி அளித்துள்ளார்.
-
இப்படம்
HOLLYWOOD
படமான
casinoroyale
விட அதிக பரபரப்பை ஏற்படுத்துமென ஜாப்பான் பத்திரிக்கை டொஷொ
செய்தி வெளியிட்டுள்ளது.
-
படம் 50 நாட்களுக்கு மேல் தென்னிந்தியாவில் ஓடினால் 430
கோடி ரூபாய் ஏவிஎம் நிறுவனத்துக்குக் கிடைக்கும்.
-
முதல் முறையாக தென்னாப்பிரிக்கா,அர்சென்டினா நாடுகளின்
வழக்கு மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டுள்ளது.
-
இப்படத்தில் இடம் பெற்றுள்ள வாஜி..வாஜி சிவாஜி பாடல்
ஹைதராபாத்தில் ராமோஜி ராவ் படப்பிடிப்பு நிலயத்தில் 2.75 கோடி
ரூபாய் செலவில் படமாக்கப்பட்டுள்ளது.