பொன் இசைக்கருவியான என் இதயம்அதிர்கிறது இனிய இசையால்கடல் இருளில் கதறிக்கொண்ட...
செந்தூரம்
விநோதமாய் அதன் பிறகு தவறாமல் வேலைக்கு வந்தான். பகலில் குடித்துவிட்டுக் கிடப்பானாம். கணவனாய், குடும்பத் தலைவனாய் எந்தப் பங்கும் செய்யாத மனிதனை வைத்துக் கொண்டு செந்தூரம் என்ன பாடுபட்டாளோ!