இருட்டு அழுக்கைதுவைத்து உலர்த்திகிழக்கு வெளுத்தது.
ஆவியின் விடுதலை (2)
யோகீஸ்வரர் மரத்தைச் சுற்றி வந்தார். அவர் தன்னுடன் கொண்டு வந்த துண்டை விரித்து மரத்தின் அடியே அமர்ந்தார். எங்களையும் உட்காரச் சொன்னார். ஊதுபத்திகளைக் கொளுத்தி வைத்தார். கண்களை மூடினார்.