உயிர் மெய் Posted by தேவி ராஜன் Date: February 02, 2010 in: கவிதை (2) Comments share 0 0 0 0 அகந்தை அழிக்கும்ஆனைமுகத்தோன் திருவடியைஇன்பங்கள் தந்திடும்ஈசனின் மூத்தோனைஉறுதியாகப் பற்றினால்ஊறில்லை கண்டுகொண்டேன்எத்திக்கும் போற்றிடும்ஏடெழுதிய ஏந்தலைஐயமின்றி பூஜித்தால்ஒப்பிலா உயர்வளித்துஓங்கு புகழ் தந்திடுவான்…”
P.பாலகிருஷ்ணன் February 8, 2010 at 12:27 pm ஒளவைக்கு அருள் புரிந்தோன் அக்ரிணைக்கும் படி அளப்பான்! என்றும் முடிக்கலாம். நன்று.(அக்கன்னா சரியாக வரவில்லை.).
DeviRajan February 11, 2010 at 8:23 am உங்களைப் போன்ற எழுத்தாளர்கள், என்னுடைய எழுத்துக்கும் ஆதரவு கொடுத்துப் பின்னூட்டம் எழுதி வருவது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது பாலகிருஷ்ணன் சார். மிக்க நன்றி!!!
ஒளவைக்கு அருள் புரிந்தோன்
அக்ரிணைக்கும் படி அளப்பான்!
என்றும் முடிக்கலாம். நன்று.(அக்கன்னா சரியாக வரவில்லை.).
உங்களைப் போன்ற எழுத்தாளர்கள், என்னுடைய எழுத்துக்கும் ஆதரவு கொடுத்துப் பின்னூட்டம் எழுதி வருவது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது பாலகிருஷ்ணன் சார். மிக்க நன்றி!!!