கவிதைகள் (2)

கரு நீலம்

விழுங்கத் துடிக்கும்
யாருடைய நாவுகளோ என
நீண்ட தார்ச்சாலைகள்.

பொருளின் பொருள்

அப்பாலுக்கப்பால்
எதுவென்றோ யாரென்றோ
அறியாமல்
பல்லுயிர் பெருகும் பூமி.
வாழ்விற்குத் தேவை
எப்பொருள்?”

About The Author