ஜோக்ஸ் – 12

ஆசிரியர் : "எந்த மாதத்தில் 28 நாட்கள் இருக்கும்?"

மாணவர்கள் : "எல்லா மாதங்களிலும்!"

****

ஆசிரியர் : "ஜார்ஜ் வாஷிங்டன் தன் அப்பா வளர்த்த மரத்தை வெட்டியது மட்டுமல்லாமல் அதை அவரிடமே ஒப்புக்கொண்டார். அவருடைய தந்தையும் அவரை மன்னித்தார். ஏன் மன்னித்தார்?"

மாணவன் : "ஜார்ஜ் வாஷிங்டன் கோடாலியை கையிலேயே வைத்திருந்தது தான் காரணமாக இருக்கும்!!"

****

ஆசிரியர் : "ஜான் ‘அமெரிக்கா’ என்ற வார்த்தையை எழுத்துக் கூட்டி எப்படி சொல்வாய்?"

ஜான் : "அ மா ரி க் கா’"

ஆசிரியர் : "தப்பு"

ஜான் : "இருக்கலாம். நான் எப்படி சொல்வேன்னுதான் நீங்க கேட்டீங்க!"

****

About The Author