ஜோதிடம் கேளுங்கள்!

நான் படித்துக்கொண்டிருக்கிறேன். என்னுடைய வீட்டில் திருமணம் செய்ய நினைக்கிறார்கள். நான் திருமணம் செய்து கொள்ளலாமா அல்லது படிக்கலாமா? – காயத்ரி, கோயமுத்தூர்.

அன்பு நிலாச்சாரல் வாசகி காயத்ரி அவர்களே !

19 வயதாகும் தங்களின் நட்சத்திரம் திருவாதிரை, ராசி மிதுனம், லக்னம் தனுசு. தாங்கள் தங்கள் படிப்பை முடித்துவிட்டு திருமணம் செய்து கொள்வது நல்லது. ஜாதக ரீதியாக தங்களுக்கு படிப்பை முடித்தவுடன் திருமணம் அமையும் வாய்ப்பிருக்கிறது. நல்ல வரன் அமைய நிலாச்சாரல் தங்களை வாழ்த்துகிறது.

*****

விரிவான ஜாதக அலசலுக்கு நிலாச்சாரலின் கட்டணச் சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு,
https://www.nilacharal.com/ocms/log/astro_pay.asp

வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிப்பவர் :
ஜோதிடர் திருமதி.காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc., P.G. Dip.in Journalism, D.H.A,
சித்தாந்த நன்மணி, சித்தாந்த ரத்னம்,
எண். 43, தரைத் தளம், இரண்டாவது நெடுஞ்சாலை,
தேவராஜ் நகர், சோழிங்கநல்லூர்,
சென்னை – 600119.
தொலைபேசி: 0413-2202077.
கைப்பேசி: 99432-22022, 98946-66048, 94875-62022.
மின்னஞ்சல் முகவரி: astrogayathri@gmail.com

About The Author