பாபா பதில்கள்

பாபா! அப்போது நீங்கள், "உள்ளே பார்த்தால் தான் என்னை இன்னும் நன்றாக புரிந்துக் கொள்ள முடியும். இன்னும் என்னிடம் கிட்டே வர முடியும். உள்ளே பார்க்க முடியவில்லை என்றால் முடியாது", என்று சொல்கிறீர்களே! பூரண பிரம்மத்தை பார்த்தால் எப்படி என்று கொஞ்சம் விளக்குங்கள்.

It depends on the mind set. அது அவரவர்களுடைய mind setஐ பொறுத்தது. இப்போது சில பேருக்கு ரொம்ப பாரம்பரியமான வழிபாடு தான் பிடிக்கும் என்றால், அவர்கள் கல்லையே கட்டிக் கொள்ளலாம். No problem. கொஞ்சம் அவர்களுடைய mind co-operate பண்ணுகிறது. கல்லைத் தாண்டி ஏதாவது இருக்கிறதா என்கிற மாதிரி ஒரு பாவனை வந்து விட்டது என்றால், அப்போது even an organic energy ரொம்ப நல்லது தான். It all depends. அதெல்லாம் அவரவர்களுடைய level தான். Unless you have total faith in something, you won’t get results. So if you don’t get total faith in my format, in my breathing format, it is better for you to develop faith in the stone format. Faith is more important than the concept.

About The Author