பாபா பதில்கள்

Q. பிரார்த்தனையால் உடல் வேதனையை குறைத்துக் கொள்ள முடியுமா?

பிரார்த்தனை மனவலிமையை உண்டாக்கும். மன வலிமை உள்ளவன்,சரீர வேதனையை எளிதாகத் தாங்கிக் கொள்கிறான். அப்படியில்லாதவன் மிகுந்த சிரமத்துடன் ஏற்றுக் கொள்கிறான்.

About The Author