பிரிவு

என் அடையாளங்கள்
தொலைந்து போகாதிருக்க
உன்னிலிருந்து விலகினேன்!
ஆனால்
உன் நினைவுகளிலேயே
நான் தொலைந்து
கொண்டிருக்கிறேன் இப்போது!!!

About The Author

15 Comments

  1. P.பாலகிருஷ்ணன்

    அனுபவத்தில் உணர்ந்தது போன்ற அர்த்தமுள்ள வரிகள். நன்று!

  2. bharani

    விமர்சித்த அனைவருக்கும் மிகவும் நன்றி.

  3. kiruthiga

    Hஇ பரனி சிர் யொஉர் கவிதை இச் வெர்ய் ச்நேட். லிfஎ கு வெர்ய் வெர்ய் இம்பொர்டென்ட் நொர்ட்ச். தன்க் யொஉ சிர். ப்ய் கிருதிகரஙரஜன்

Comments are closed.