மழைப் பூக்கள் Posted by பி.எஸ். பி.லதா Date: December 10, 2009 in: கவிதை (2) Comments share 0 0 0 0 மழையில் மலர்கள் …ஷவரில் குளித்த குமரி ! மழைக்குப்பின் மரங்கள் …வாட்டர் வாஷ் செய்த கார் ! இப்படித்தான் இருக்கும்….மழைக்கான உவமைகள்…! மழை இல்லாத….எதிர் காலத்தில்…! மனிதன் மட்டும்… செய்து கொண்டிருப்பான்தண்ணீர்…!பெரிய தொழிற்சாலைகளில்….!
meenal devaraajan January 6, 2010 at 6:44 pm இப்படித்தன் உவமைகள் சொல்லவேண்டும் வருங்கால இந்திய க் குழந்தைகளுக்குஏனென்றால் நாம் இப்போஒது இருக்கும் காடுகளை மரங்கள் அழித்து வீடுகளாக்கி விட்டோஒமே! எத்ர்காலத்தில் மழையில் நனைய மரங்களும் மலர்களும் இருக்கா.
இப்படித்தன் உவமைகள் சொல்லவேண்டும் வருங்கால இந்திய க் குழந்தைகளுக்குஏனென்றால் நாம் இப்போஒது இருக்கும் காடுகளை மரங்கள் அழித்து வீடுகளாக்கி விட்டோஒமே! எத்ர்காலத்தில் மழையில் நனைய மரங்களும் மலர்களும் இருக்கா.
மிகவும் நன்ட்ராக இருன்தது