அழகுக் கேள்விகள்

1. கண்களைச் சுற்றியுள்ள கருவளையத்தைப் போக்குவதெப்படி?

கருப்புத் தேநீரில் (டீ டிக்காஷன்) பஞ்சை நனைத்து மூடிய கண்களின் மேல் அரை மணி நேரம் வைக்கவும்(வடியும் அளவு நனைக்க வேண்டாம்). தொடர்ந்து தினமும் இரவு படுப்பதற்கு முன்பு இதைச் செய்து வந்தால் கருவளையம் மறையும். இரவு 10 மணியளவில் படுத்துத் தூங்கும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். 7 மணி நேரத் தூக்கம் அவசியம்.

*****

2. மூக்கின் மேல் காணப்படும் கரும்புள்ளிகளையும் வெள்ளைப் புள்ளிகளையும் நீக்குவதெப்படி? தடுப்பதெப்படி?

கரும்புள்ளிகள் மூக்கிலுள்ள துவாரங்களில் சேரும் தூசி, மாசினால் ஏற்படுகின்றன. எங்கு வெளியில் சென்று வந்தாலும் முகத்தை நன்றாகக் கழுவுங்கள். வாரம் ஒரு முறை வெறும் தண்ணீரில் ஆவி பிடியுங்கள். ஆவி பிடித்ததும் அந்த வேர்வை நீங்க, பூத்துவாலையால் முகத்தை அழுந்தத் துடையுங்கள். ஆவி பிடிப்பதன் மூலம் முகத்திலுள்ள துவாரங்கள் திறந்து அழுக்கு நீங்கும். இவ்வாறு தொடர்ந்து செய்து வருவதால் அழுக்கு சேராது. கரும்புள்ளிகளும், வெள்ளைப் புள்ளிகளும் நீங்கும்.
தலையில் பொடுகு இருந்தாலும் இவை தோன்றலாம்.

*****

3. உதடு மிகவும் உலர்ந்து வறண்டு காணப்படுகிறது. எப்படி சரி செய்வது?

அடிக்கடி தண்ணீர் குடியுங்கள். உதடுக்கென்று உள்ள கிளிசரின் (Lip Glycerin) உபயோகியுங்கள்.

*****


Disclaimer:
Beauty consultation in this section is provided by M.Uma Maheswari for free. Nilacharal.com cannot take any responsibility for the authenticity and contents of the response

வாசகர்கள் தாங்கள் கேட்க விரும்பும் கேள்வியை கீழே உள்ள படிவத்தில் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பவும்

About The Author

13 Comments

  1. samima

    எனக்கு என்னை சருமம் .தேன்+எலுமிசை தேய்த்தால் குரைஇயுமா?.உதவுங்கல்.ஈச்ட்ரொஜென் அதிகரிக்க என்ன மாத்திரை சாப்பிடலாம்?

  2. malathi

    முகதில் மட்ரும் கைகலில் உல்ல தோல் மிகவும் வரன்டு கனபடுகிரிது அதைய்
    போக்க வழி சொலுங்கல்

  3. karthiga

    எனது கால் பாதம் மட்டும் வ்ரட்ச்சியாக இருக்கிரது

  4. subarani

    எனது உதடு வறண்ட தன்மையுடனும் கருமை நிறமாகவும் காணப்படுகிறது இதனை போக்க என்ன வலி

  5. subarani

    உங்களின் அனைத்து ஆக்கங்களும் மிக பயன் உள்ளதாக உள்ளது மிக்க நன்றி

  6. reema

    i done permanat straight after that too much hair falling how do i stop this please give me herbal advice please.

  7. Maithreyi

    Apply used tea bags on closed eyelids for 10 minutes and lie-down flat. It helps to recover from puffed, tired eyes.

  8. Maithreyi

    Hi Reema,

    This recipe is for you and for those with falling hair.

    Pre-bath Conditioner:
    Olive oil – 1 cup
    Vitamin E oil- a few drops
    Egg yolk – 1
    Natural vinegar (or lemon juice) – 1 tbsp.

    Method:
    beat up the egg and vinegar with a rotary beater (or food blender). Add the oil little by little and continue beating until all the oil is taken into the mixture. BE PATIENT AS THE PROCESS WOULD TAKE APPROX. 1/2 HOUR. Now the mixture will have a liight texture. Store in dry, air-tight container in fridge.
    Before bath, take a tablespponful in the palm of hand and warm it. Apply into scalp and hair. Massage softly. Leave for 15-20 mys. Wash with warm water and good quality shampoo. Do regularly.
    CAUTION:
    – When beating the oil, if the beater gets warmed up stop the process and let it cool. Otherwise, the egg will curdle.
    – Do not apply if you have a sore-throat, or on a wet day, as this has a cooling effect.
    – Use a dry spoon, if not the mixture will catch fungus and become spoiled.

  9. malliga

    என் முகத்தில் அடிக்கடி கட்டிகள் வருகிறது, அதை எப்படி தடுப்பது, மற்றும் முடி கொட்டாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்.

  10. ranjani

    என்னுடய முகதில் அதிகம் எனனை கனப்படுகிரது என்ன செஇரது?

Comments are closed.