ஜோதிடம் கேளுங்கள்!

எனக்குக் காதல் திருமணமா அல்லது பெற்றோர் நிச்சயிக்கும் திருமணமா, எது நடைபெறும் என்று சொல்ல முடியுமா? – பிரியதர்ஷினி, மேட்டுப்பாளையம்.

அன்பார்ந்த நிலாச்சாரல் வாசகி பிரியதர்ஷினி அவர்களே!

23 வயதாகும் தங்களின் நட்சத்திரம் மூலம், ராசி தனுசு, லக்னம் கடகம். ஜாதகரீதியாகத் தங்களுக்குப் பெற்றோர் பார்த்து வைக்கும் திருமண வாழ்வு வளத்தைத் தரும். தங்களுக்கு நல்ல மணவாழ்வு அமைய நிலாச்சாரலின் நல்வாழ்த்துக்கள்!

விரிவான ஜாதக அலசலுக்கு நிலாச்சாரலின் கட்டணச் சேவையைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு,
https://www.nilacharal.com/ocms/log/astro_pay.asp

வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிப்பவர்:
ஜோதிடர் திருமதி.காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc., P.G. Dip.in Journalism, D.H.A,
சித்தாந்த நன்மணி, சித்தாந்த ரத்னம்,
எண். 43, தரைத் தளம், இரண்டாவது நெடுஞ்சாலை,
தேவராஜ் நகர், சோழிங்கநல்லூர்,
சென்னை – 600119.
தொலைபேசி: 0413-2202077.
கைப்பேசி: 99432-22022, 98946-66048, 94875-62022.
மின்னஞ்சல் முகவரி: astrogayathri@gmail.com

About The Author